பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


83 செல்பவர் திருவெண்பாக்கத்துக்கு வந்தார்; சிவ பெருமானே நோக்கிக் கண் வேண்டித் திருக்கோயிலில் உள்ளிரோ என்று பாடினர். இறைவன் உளோம் போகீர்’ என்று கூறினர். இதனை நினைவு கூரும் நிலையில் திருவெண்பாக்கம் என்னும் திருத்தலத்துக்கு அண்மையில் திருவுளம்பூதுார் என்ற ஒரூர் உளோம் போகீர்புரம்' என்று அழைக்கப் பெற்றதெனச் சொல் லப்படுகின்றது. சேரமான்பெருமாள் சேரமான் பெருமானுயனர் சுந்தரருடைய உற்ற நண்பர். ஆகவே சுந்தரரைச் சேரமான் தோழர் எனல் பொருந்தும். ரீ வீரபாண்டியதேவரது 3 ஆம் ஆண்டுக் கல்வெட்டில்' கையொப்பமிட்டவர் ஒருவர் சேரமான் தோழர் என்று இப் பெயரைப் பூண்டிருந்தார். ராஜ நாராயணச் சம்புவராயரது காஞ்சிபுரத்துக் கல்வெட்டு,31 உடையார் ஏகாம்பரநாதர்க்குரிய திருத்தோப்புக்களில் ஒன்று சேரமான் பெருமாள் திருத்தோப்பு என்ற பெயரால் அமைந்திருந்ததென அறிவிக்கிறது. அவிநாசியில் சுந்தரர் அவிநாசியில் நிகழ்த்திய அற்புதம் முதலே யுண்ட பாலன அழைத்ததாகும். வீரபாண்டிய 29. பெரிய புராண விரிவுரை, C. K. சுப்பிரமணிய முதலியார்-ஏயர்கோன் கலிக்காமர் புராணம், திருவெண் பாக்கம், தலக்குறிப்பு. 30. S. s. s. Vol. V, No. 433. 81. தென்னிந்திய கோயிற் சாசனங்கள் என் 斤 604 of 1919. , 345