பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


88 களும் கல்வெட்டுக்களிற் காணப்பெறுகின்றன. மதுராந் தகத்துக் கல்வெட்டொன்றில் (262 of 1901 ; 477 of Vol. VII) மஹா சபையார் ஆணை திருவாணை என்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனது 12 ஆவது ஆட்சியாண்டுக்குரிய திருவதிகைக் கல்வெட் டில் திருவான, புவனமுழுதுடையார் ஆனே, திரு s$ smjruum #*s6 • (45 of 1903 ; Vol. VIII, No. 319) என்றும், மூன்ரும் குலோத்துங்க சோழனுடைய திரு மாணி குழிக் கல்வெட்டில் (157 of 1902 : 782 of Vol. VII) இத்தன்மம் அழிப்பார் திருவான திருபுவன முழுதுடையார் ஆணை திருவிரையாக்கலி என்றும், முதற் குலோத்துங்க சோழன் ஆட்சியில், திருமாணி குழியில், திருமாணிகுழி மகாதேவர் திருமடைவிளாகத்து பூரீகாழி நாடுடைய பிள்ளை திருமடத்துக்கு நிலம் இறை யிலி யாக்கிய சாஸ்னத்தில் (160 of 1902) விரோதம் புகுதில் விரோதம் செய்தாரை ரீயாஞ்ஞை திருவாணை மறுத்தாரைச் செய்வது செய்து இத்தன்மத்துக்கு விரோ தம் வராமல் காத்துச் செலுத்தக் கடவோமாகவும்: திரு விரையாக்கலி மறுத்தாரைத் தேவர் அடியாராயுள்ள ஆண்டார்களே தண்டித்துத் திருவிரையாக்கலி நிலை நிறுத்தக்கடவார்களாகவும் , திருவாகண மறுத்தாரை நகரத்தோமே தண்டித்துச் சந்திராதித்தவரை நிலை நிறுத்தக் கடவோமாகவும் ” என்றும் காணப்பெறுகின் றன. இவற்ருல் திருவானே திருவிரையாக்கலி என்பன ஆ8ணகள் என்றும், ரீயாஞ்ஞை என்பதும் திருவானே என்பதும் ஒன்று என்றும் அறியலாம். இவ்வாணைகளை மறுத்தால் என்ன தண்டனை என்பது தெரியவில்லை. ஆனல் திருவிரையாக்கலி மறுத்தாரைத் தண்டிக்கும் உரிமை தேவர் அடியார்கள் (ரீமாஹேஸ்வரர்கள்) ஆகிய