பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92


92 தானம் பிரம்பில் விரையாக் கலிப்பெருந் தெருவில் வாழ்ந்த சங்கரப்பாடியார் ஏற்றுக் கொண்டனர் (80 of 1897; Vol. VI, No. 30). எனவே விரையாக்கலி ஒரு தெருவின் பெயராக அமைந்தது என்பது தெளிவு. தொகுப்புரை எனவே ஆணைகள் திருவானே திருவிரையாக்கலி' என்பன என்றும், திருவிரையாக்கலி என்பது இறைவன் ஆணே என்றும், கோயில்களானுல் தேவர் அடியார் களாகிய ஆண்டார்களே திருவிரையாக்கலி மறுத்தாரைத் தண்டிப்பர் என்றும், இவ்வாணே மறுத்தார்க்குக் கொலைத் தண்டனையே தீர்வு என்றும் கண்டோம்.