பக்கம்:கல்வி உளவியல்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 119 3. செயலாலும் பேச்சாலும் ஏற்படும் புலவளர்ச்சி: (a) கிறங்களைக் காணுதல் : (b) கடினத்துவம் உணர்தல் : (c) மக்களைக் கவனித்தல் : (d) அளவைக் கண்டறிதல் : (e) அமைப்பைக் காணல் : (f) தூரத்தை மதிப்பிடல் : (g) காலத்தின்பாற் கவர்ச்சி : (h) சுறுசுறுப்பும் ஊக்கமும் : (i) பெயரைக் கூப்பிட்டவுடன் பதிலளித்தல் : (j) உணவின் சுவையையும் மணத்தையும்பற்றி அவன் உரைபபது : 4. அனுமானத் திறன் : ஒரு பிரச்சினைக்குத் தீர்வுகாணுங்கால் கீழ்க்கண்ட முறைப்படி அவன் செயற்படுகின் ருளு? (a) பிரச்சினையை உணர்தல் : (b) அதற்கியைந்த வழிகளை ஆராய்தல் : (c) சரியாகத் தோன்றும் விடையைத் தெரிதல்: (d) இவ் விடையைச் சோதித்தல்: {e) முடிவுகள் : 5. மனப் பண்புகள் : (எடுத்துக்காட்டுக்கள் தரவும்) (a) புரிந்து கொள்ளுவதில் விரைவு : (b) புரிந்து கொள்ளுவதற்கு வேண்டிய ஊக்கம்: (c) முன்னைய நிகழ்ச்சிபற்றிய நினைவு : (d) கதை, இசை முதலியன : (e) அழகுச்சுவை : (f) அறிவியல் கவர்ச்சி : (g) மக்களையும் நிகழ்ச்சிகளையும்பற்றிய கவர்ச்சி :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/142&oldid=777798" இலிருந்து மீள்விக்கப்பட்டது