பக்கம்:கல்வி உளவியல்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 131 செய்திருக்க முடியாது; வள்ளலாகவும் மலர்ந்திருக்க முடியாது. கணக்குத் துறையில் பணியாற்றிய சர் சி. வி. இராமனுக்கு அச்சூழ் கிலே சிறிதும் பொருந்தவில்லை. அவர் பெளதிக ஆய்வகத்திற்கு வந்ததும் அச் சூழ்நிலை அவரைத் தக்கமுறையில் தூண்டி அறிவியல் மேதையாக்கியது. ஆனல் பொருள் துறையில் அதிக நாள் பணியாற்றிய சர் ஆர். கே. சண்முகம் செட்டியாரை அச் சூழ்நிலை ஒரு பொருளியல் நிபுணராக்கியது. தக்க சூழ்நிலை அமையாததன் காரணமாக பொறியியல் மேதை ஜி. டி. நாயுடு வின் திறன் நாட்டிற்கு வேண்டுமளவுக்குப் பயன்பட வழியில்லாதிருக் கின்றது. இதல்ை எத் திறனும் ஏற்ற சூழ்நிலையில் வளரும் என்பது இபறப்படுகின்றது. குடிவழியைப்பற்றிய விளக்கம் குடிவழிபற்றிய தெளிவற்ற கருத்துக்களுடன் நாம் மனநிறைவு பெறலாகாது. இதுகாறும் குடிவழிபற்றி நாம் கூறியவை யாவும், அவை காரணகாரியத் தொடர்புடன் இருப்பினும், கருத்தியல்’ பற்றியவையே. எனவே, குடிவழியைப்பற்றி புலனிடான” உயிரியல் உண்மை என்ன என்பதைச் சிறிது ஆராய்வோம். குழந்தைகள் குடிவழியாகப் பெறுபவை யாவை ? சகோதரிகளும் சகோதரர்களும் ஒரே குடிவழியைப் பெற்றுள்ளனரா? சில குடும்பங்களில் உளப்பண்புகள் குடிவழியாக இறங்குகின்றனவா? குழந்தைகள் பெற் ருேரில் ஏதாவது ஒருவரைப்போல் மட்டிலும் இருப்பதற்குக் காரணம் என்ன? குறைகளும் குடிவழிப்பண்புகளாக வழிவழிச் செல்லுகின்றனவா ? இவைபோன்ற விளுக்கள் பல பெற்ற்ேர்களையும் ஆசிரியர்களையும் மன வேதனைக்குள்ளாக்குகின்றன. இவற்றிற்கு அவர்கள் நாடோடி இலக்கி யங்கள் மூலமோ, அன்றி திறய்ைவற்ற தம்முடைய கற்பனைமூலமோ உண்டாக்கும் விடைகள் குழந்தைகளைப்பற்றித் தவருண எண்ணங்களை உண்டாக்கி விடுகின்றன. உடலிலுள்ள உயிரணுக்களில் குடிவழிப்பண்பு : தனிப்பட்ட ஒவ் வொரு தாவரம் அல்லது பிராணியும் ஒற்றை உயிரணு' வாகவே தன் வாழ்க்கையைத் தொடங்குகின்றது. தனி மனிதனுடைய வாழ்க்கை கருவுற்ற* அங்குலம் குறுக்களவுள்ள ஒரு சிறிய முட்டையி 19 s($$$usò - abstract. 2 outsosfu is sor - concrete. 2+2 to go.-Cell. o oas(56.jpg) gpul-sol- - fertilise& ovum.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/154&oldid=777822" இலிருந்து மீள்விக்கப்பட்டது