பக்கம்:கல்வி உளவியல்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#32 கல்வி உளவியல் னின்று தொடங்குகின்றது. இந்த ஒற்றையணு தாயின் சூற்பை" யிலுள்ள ஒரு முட்டையும் தந்தையின் விரையினின்று”.* வெளிப் ; போந்த ஒரு விந்தணுவும்: (படம்.19) சேர்ந்ததல்ை உண்டானது. முட்டை கண்ணுக்குத் தெரியக்கூடியது. விந்த ணுக்கள் கண்ணுக்குத் தெரியா. அவை முட்டையைத் தேடிவருகின் றன. அவைகளில் ஏதாவதொன்று முட் டையை அணுகினல் உடனே அதற் குள் பாய்கின்றது. அப்பொழுது அத னுடைய வால் அறுபட்டுத் தலைப்பாகம் மட்டிலும் உட்செல்லுகின்றது. இவ் வாறு கருவுற்ற முட்டை மிகப் பாது காப்புடன் அமைந்துள்ள சூழ்நிலையில், 19 : ಆಳ್ವಾಣು விந்தனுக்கள் தாயின் கருப்பையில், வள ர்க் து சூழ்ந்திருப்பது. இரண்டு அணுக்களாகப் பிரிகின் றது. இந்த இரண்டு அணுக்களும் நான்காகவும், நான்கு எட்டாகவும் இம்மாதிரி தொடர்ந்து பல இலட்சக்கணக்கான உயிரணுக்களாகப் பல்கிப் பெருகி வளகின்றன (படம் - 20). இவை யாவும் கருவுற்ற ஒரே முட்டையினின்று தோன்றிடினும், அவை பல்வேறுவிதமாகத் துலக்க மடைகின்றன". அவற்றுள் சில தசையணுக்களாகவும், சில சுரப்பி யணுக்களாகவும், சில நரம்பு அணுக்களாகவும், சில எலும்பு அணுக்க ளாகவும் பிரிந்து வளர்கின்றன. உள்ளணு : ஒவ்வோர் உயிரணுவிற்கும் உள்ளணு' என்ற ஒரு பகுதி உண்டு. இது வேதியல் முறையிலும்" உடலியல் முறையிலும் அணு உடலின் ஏனைய பகுதியிலிருந்து மாறுபடுகின்றது. அணு உடலின் 28 பிற பகுதியின் செயல்வேறு; உள்ளணுவின் செயல்வேறு. தசையணுவின் பிற்பகுதி சுருங்கும் செயலையும், சுரப்பியணுவின் இப்பகுதி சுரத்தல் செயலையும், நரம்பணுவின் இப்பகுதி செய்திகளைக் கடத்தல்” செயலையும் மேற்கொள்ளுகின்றன. ஆல்ை உள்ளணு, வளர்ச்சியிலும் அனுப்பிரிவிலும் பெரும்பங்கு கொண்டுள்ளது; உயிரணுவின் வாழ்வை யும் உரத்தையும் நிலைநிறுத்துகின்றது. கருவுற்ற முட்டையிலுள்ள a 3 & j) sou - ovary. 24. ££lsoyassir-testes, 2 5 36ìiìggg) - sperrnatozoom. 26 gilsoésu sol- - develop. 27 2–6 rest go - nucleus. 28 வேதியல் முறை 1863 - chemically. 29.gg, 2-Lô - cell body. 8051-55 - conduct.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/155&oldid=777824" இலிருந்து மீள்விக்கப்பட்டது