பக்கம்:கல்வி உளவியல்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கல்வி உளவியல் ஒன்பது திங்கள் சுமந்து உணவூட்டத்திற்குக் காரணமாக இருந்தாலும் அதிகமான குடிவழியொன்றையும் அவளிடமிருந்து பெறுவதில்லை : {3, குழந்தையின் குடிவழி அதன் உடல் முழுவதும் பரவியிருக்கின்றது : அதன் ஒவ்வொரு உயிரணுவிலும் அது அடங்கிக் கிடக்கின்றது. கிறக்கோல்கள்: ; ஒவ்வொரு உயிரணுவிலுள்ள உள்ளணுவிலும் கோல்போன்ற பொருள்கள் அடங்கி யுள்ளன. இவற்றுள் சில நீளமாக مع من م2 గు \ജ്ജ് வும், சில குட்டையாகவும், சில བ།བའི་ཟླ་བ་ مة حي كمسحو நேராகவும் சில வளந்தும் இருக்கும். C. ஆனால், ஒரு தனியாளின் ஒவ்வொரு.2 يمنعه حيخ Y గ్రా~ంూ உயிரணுவிலும் ஒரே வகை உயிரி Μη ৰীe னங்களின் உடலிலுள்ள உயிரணுவி 1) క్షు ம் ஒரே எண்ணிக்கையுள்ள நிறக் கோல்கள் உள்ளன. ரப்பரில் மிக படம் 1: மானிட உயிரணுவிலுள்ள நுண்ணிய நூலிழுத்து அதை நீள பிறக்கோல்கள் மாகவும் குட்டையாகவும் சிறுசிறு துண்டுகளாக வெட்டினல் எப்படியிருக்குமோ அவ்வாறு இக் கிறக் கோள்கள் தோற்றம் அளிக்கின்றன. (படம்-21.). ஒவ்வொரு உயிரியின் உயிரணுவிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை யுள்ள நிறக்கோல்களே உள்ளன. இதை முக்கியமாக நினைவிலிருத்த வேண்டும். ஈயின் உயிரணுவில் 4 இணை' கிறக்கோல்களும், எலியின் مهمه او رد رار انا م) أي از همه مجمه افراد به ۶ عهعه عمر وهابیه ۶ی ሃየ የየ tየ የየ (! ' “ “ படம் 22 .ானிட உயிரணுவிலுள்ள கிறக்கோள்கள் : அவை 24 இணகனாக வைக்கப் பெற்றுள்ளன்

    • śpågsråsår – chromosomes. (chrome storug opäwgä goš (5%) 33.3%x - pair.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/157&oldid=777828" இலிருந்து மீள்விக்கப்பட்டது