பக்கம்:கல்வி உளவியல்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கல்வி உளவியல் களாகவும், சில எலும்பு அணுக்களாகவும், சில தசையணுக்களாகவும் மாறி மக்கள் உருவம் பெறுகின்றன. இரண்டாம் திங்கள் இறுதியில் ஆதிBரம்பு மண்டலம்" , அரைகுறையான கண்கள், காதுகள், வளரப் போகும் எலும்புகள், தசைகள், கைகால்கள் அமைகின்றன. ஆனல், இவற்றில் சுரண89 இல்லை. இதயம் மட்டிலுந்தான் துடிக்கும், இனி வருவது முதுகுல்கிலே*; இது பிறக்கும் வரையிலுள்ளது. மூளையும் நரம்பு மண்டலமும் அமைதல் எலும்புகளைப் போலவே மூளையும் இளஞ்சூழ்நிலையிலுள்ள உயிரியின் நடுப்புரையிலிருந்தே உண் டாகின்றது என்று நாம் கருதலாம். ஆணுல், அவ்வாறு இல்லை ; அது வெளிப்புரையி லிருந்தே உண்டாகின்றது. மிகவும் ஆழமான புரைகளில் உண்டாகும் தூண்டலின் காரண மாக, வெளிப்புரை வளைந்து இளஞ்சூலின் பின்புறத்தில் மேலும் கீழுமாக ஒரு பள் ளத்தை (groove) உண்டாக்கிக் கொள்கின் றது. (படம் - 25: இரண்டு வார மானிட இளஞ்சூல் கிலேயைக் காட்டுவது. 1. தலை உச்சி, 2. நரம்புப்பள்ளம், 3. உட்புறம் செல்லும் தற்காலிக நுழைவாயில்.) விரை வில் இந்தப் பள்ளம் ஒரு குழலாக மூடிக் கொள்ளுகின்றது. இந்த நரம்புக் குழல் தலைப்புறமாக விரைவாகத் துலக்க மடை - கின்றது; இரண்டாந்திங்கள் இறுதியில், படம் 25 : இரண்டு வார மூளையின் முக்கிய பாகங்கள்ாகிய தண்டு. மானிட இளஞ்சூல் கிலையைக் வடம், சிறுமூளை, பெருமூளை ஆகியவை காட்டுவது. பிரித்தறியக் கூடியவையாக உள்ளன. வளர்ச் சியில் மூளை மிகவும் முன்னேற்றமுடையது ; தொடக்கநிலையில் அது 29iಡಿi மொத்த எடையில் க் பங்கு ; பிறப்பின்பொழுது அது தன் பங்காக உள்ளது; முதிர்ந்தவகை ஆகும்பொழுது கிட்டத்தட்ட , பங்கே. மூளை மிகப் பருமனுக இருந்தபோதிலும், இளஞ்சூல்நிலையிலுள்ள மூளை செயற்படுவதில்லை. அதல்ை உண்டாக்கப்பெற்றுள்ள உயிரணுக்கள் நரம்பு அணுக்கள் அல்ல. அவை யாவும் வளர்ச்சியடைய வேண்டிய 衡 ! | }ఫ్ర

- -l ** ஆதி Is ribų ipsir-adīb – primitive nervous system. 4 5এrg&সস • sensitivity. ** Upg|&é, fl&o - foetal stage. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/167&oldid=777850" இலிருந்து மீள்விக்கப்பட்டது