பக்கம்:கல்வி உளவியல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண் உள்ளுறை கல்வி உளவியலின் இயல்பும் அளவும் கல்வி உளவியல்-உளவியலும் ஓர் அறிவியலேஉளவியலுக்கும் கல்வி உளவியலுக்கும் தொடர்பு - உளவியலின் நோக்கங்கள் - உளவியல் ஆராய்ச்சி முறைகள் - ஏனைய அறிவுத் துறைக ளோடு தொடர்பு. மனிதனும் சூழ்நிலையும் பொருத்தப்பாடு - பொருத்தமுறுதலில் செயற் படும் உறுப்புக்கள்-பொருத்தப்பாட்டின் கோலங் கள்-நரம்பு மண்டலம்-தும்பிலாச் சுரப்பிகள்பொறிகள்-புலப்பயிற்சி-உற்று நோக்கல், குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் ஆளுமை-வளர்ச்சியின் சிறப்பியல்புகள்-உடல் வளர்ச்சி - உள்ளக் கிளர்ச்சியின் துலக்கம்-சமூ கப் பண்பு வளர்ச்சி - மன வளர்ச்சி (அறிவு வளர்ச்சி)-வளர்ச்சிப் பருவங்கள் - குழந்தைகளை உற்று கோக்கும் முறைகள். குடிவழியும் சூழ்நிலையும் குடிவழி - சூழ்நிலை வாதங்கள் - குடிவழியைப் பற்றிய விளக்கம்-சூழ்நிலையின் இயல்பு-பிறப்பு தற்குமுன் முதிர்ச்சி - பிறந்தபின் முதிர்ச்சிமுதிர்ச்சிக்கும் கற்றலுக்கும் இடையே கடை பெறும் இடைவினை-உடலுக்கும் உள்ளத்திற்கும் உள்ள உறவு - இயல்பூக்கக் கொள்கைகள். பக்கம் (1-24}. (25–74), (75-123). (124-160}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/18&oldid=777880" இலிருந்து மீள்விக்கப்பட்டது