பக்கம்:கல்வி உளவியல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை xxiii எண் 9. உடல்நலமும் உடல்நல வியலும் உடல்நலம்-உடல்நலவியல்-குழந்தை, குமர உடல்நலவியல் - கண்ணின் குறைபாடுகள்: கார ணமும் அறிகுறிகளும்-காதின் குறைபாடுகள்: காரணமும் அறிகுறிகளும்- பற்களின் குறைகள்: காரணமும் அறிகுறிகளும்-ஊட்டத் தேவைகள்: - களைப்பும் சலிப்பும் காரணமும் நீக்கமும்பொழுது போக்குக் கவர்ச்சிகள்-பால் கல்வி : கல்வியில் அதன் இடம். - 10. இயல்பு பிறழ்ந்த நடத்தை 11. 12. தொடக்கம்-குடும்ப நிலையிலுள்ள ஏதுக்கள்பள்ளிப் பழக்க வழக்கங்களின் விளைவுகள்-தனிப் பொருத்தப்பாட்டுப் பிரச்சினைகள் வாய்ந்த குழந் தைகள்-நெறி பிறழ்வின் சிறப்பியல்புகள்-நெறி பிறழ்வினைத் தடுத்தல்-கனவிலி மனம் : அதன் தன்மையும் முக்கியத்துவமும்-சில நடத்தைகள் -பெருவிரல் சுவைத்தல், நகம் கடித்தல், பொய் சொல்லுதல், தூக்கத்தில் சிறுநீர் கழித்தல்: கள வாடுதல், ஊர் சுற்றுதல், பொருமை, கூச்சம், வெளித் தோற்றம், தர்க்குக் தன்மை-ஒத்துழைப் பும் போட்டியும். ஒழுக்க வளர்ச்சி ஒழுக்கம்-பற்றுக்கள்-ஒழுக்கமும் மன உறுதி யும்-குறிக்கோள்களும் வாழ்க்கைத் தத்துவ வளர்ச்சியும்-ஒழுக்கத் துலக்கத்தில் பள்ளியின் பங்கு-ஒழுக்க வளர்ச்சியில் பள்ளியின் முயற்சி யையும் வீட்டின் முயற்சியையும் இயைபுறுத்தல். மதிப்பீடும் சோதனையும் மதிப்பிடுதல்-தேர்வுகளின் நோக்கம்-கட்டுரை ஆய்வுகள்-புதிய முறை ஆய்வுகள் : சரி-தவறு ஆய்வுகள், பல்விடையிற் பொருக்கு ஆய்வுகள், பக்கம் (305-327) (328-367) (368-386) (387-398)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/20&oldid=777923" இலிருந்து மீள்விக்கப்பட்டது