பக்கம்:கல்வி உளவியல்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 கல்வி உளவியல் வெளிப்படுவதில்லை. ஆனால், அந்த இயல்பூக்கத்திலிருந்து ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பினை கல்குகின்றது. உண்மை உலகில் நேரும் ஏமாற்றங்களுக்கு ஈடுசெய்யும்பொருட்டு விளையாட்டு உண்டா கிறது எனலாம். அங்ங்ணமே, பாவனை உலகில் குழந்தைகள் மேற்கொள் ளும் விளையாட்டிலும் அவ்வாற்றல்கள் வெளிப்படுவதற்கு நல்ல வாய்ப் புக்கள் கிடைக்கின்றன. பொழுது போக்குக் கொள்கை" இது விளையாட்டின் ஒரு கூறினை வலியுறுத்துகின்றது ; பலகூறுகளை விட்டுவிடுகின்றது.

  • * Qurqggs Gur ščã Qa rēriaq - Beęreat;ioraitheory.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/216&oldid=777960" இலிருந்து மீள்விக்கப்பட்டது