பக்கம்:கல்வி உளவியல்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 கல்வி உளவியல் ஊக்குநிலை"யில் உறைப்பு’’ : ஊக்குகிலேயும் கற்றலுக்குச் சிறந்த கிலேமையாகும். கற்பிக்கும் ஒரு பொருள் தேர்வுக்கு வரும் என்று ஆசிரியர் குறிப்பாக உணர்த்தினுல் அதனைப் பெரும்பாலும் எல்லா மாளுக்கர்களும் கன்கு கற்கின்றனர். பெரும்பாலும் கற்பித்தலுக் கிடையே ஆசிரியர் கூறும் காதல், மனவசியநிலைபோன்ற செய்திகளை மாளுக்கர்கள் மறப்பதே இல்லை. செயலாற்றுதல் : கற்போன் கற்கும் பொருளோடு செயலாற்று தலும் கற்பதற்கு இன்றியமையாத நிலையாகும். நீங்துதல், இசை, தட்டச்சுப் பொறியினை இயக்குதல், குடும்பப் பொருளாதாரம், நூல் நூற்றல் போன்றவற்றைச் சொற்பொழிவுகளால் கற்க முடியாது. இவற்றைச் செயலாற்றிக் கற்றல் மிகவும் அடிப்படையானது. இன்றைய அடிப்படைக் கல்வித்திட்டம் இதனை அடிப்படையாகக் கொண்டது. அணிமைக் காலத்தியவை* அண்மையில் நிகழ்ந்தவை நீண்ட காட்களுக்கு முன்னர் நிகழ்ந்தவற்றைவிட மனத்திற்குத் தெளிவாக இருப்பவை. ஓர் உயிரி ஏதாவது ஒரு பிரச்சினையைத் தாக்கி அதற்குத் தீர்வு காணும்பொழுது, இறுதியில் மேற்கொண்ட செயல்கள் தொடக் கத்தில் மேற்கொண்டவற்றைவிடத் தெளிவாக இருக்கும். ஆளுல், உள்ளக்கிளர்ச்சியற்றிய செயல்களைப் பொறுத்தவரை இது சரியாக இராது. முதன்மையானவை : தொடர்பாக நடைபெற்றவைகளில் முதலில் கடைபெற்ற செயல்களும் முதல் அனுபவங்களும் மனத்தில் நன்கு பதிகின்றன. முதல்தேதி, பள்ளியில் முதல்நாள், ம்ற்போரின் முதல்நாள் முதலியவை நன்கு கினைவில் இருப்பவை. கற்றலுக்கு இதுவும் ஒரு முக்கிய நிலையாகும். மேற்கூறிய நிலைமைகள் ஒவ்வொன்றும் கற்றலில் தனித்தனியாக அதிகப் பயன் தருவதில்லை. கற்றலில் இவற்றுள் சிலவோ பலவோ ஒரே சமயத்தில் பங்கு பெறும். செயல்திட்டமும் செய்து கற்றலும் ஒவ்வொரு குழந்தையும் செயலை அடிப்படைத் தேவையாக விழைகின்றது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இச்செயல் விடுப்பு: , உடலியக்கங்கள், தேடிஆராய்தல்", விளையாட்டுக்கள், szarēs stas – motivation. ssa spăg-intensity. sasariouă *raš#ługosu - recency. 35 விடுப்பு - curiosity. ேேதடி ஆராய்தல் . exploratioră.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/230&oldid=777995" இலிருந்து மீள்விக்கப்பட்டது