பக்கம்:கல்வி உளவியல்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 கல்வி உளவியல் புள் உங்கள் எல்லே நாயகன் அம்பர முந்து குத்து முப்பத்து ஏற்ற அங்கண் மாரி அன்று ஒருத்தி மாலே கூடாரை கறவை சிற்றம் வங்கம் தை '. கதிரவமண்டலத்திலுள்ள கோள்கள் - கதிரவனிடமிருந்து தாம் இருக்கும் தூரத்திற்கேற்றவாறு எந்தமுறையில் அமைந்திருக்கின்றன’** என்பதை நினைவில் வைத்துக்கொள்வதற்கு இவ் வாக்கியம் ஒரு கினைவுக் Gjóðurs”**-55ush. “Men very easily make all jugs several useful necessary purposes." இந்த வாக்கியத்தின் ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்துக்கள் கோள்களின் பெயர்களை நினைவுக்குக் கொணர் கின்றன. அவை Mercury (புதன்), Wenus (வெள்ளி), Earth (பூமி), Mars (Gaeilgiri), Aesteroids (égigströrssir), Jupiter (ssturpsit 9,660 g (55), Saturn (#sof), Uranus (ujśTorsio), Neptune (Gloss தியூன்), Pluto (புளுட்டோ) என்பவை. - - வாரத்தின் ஏழு நாட்களுக்குமுள்ள இராகுகாலங்களை நினைவில் வைத்துக் கொள்வதற்கு இந்த வாக்கியம் ஒரு நினைவுக் குறிப்பாக: உதவும்: ' திருவிழாச் சந்தடியில் வெயிலிற் புரண்டு விளையாடச் செல் வது ஞாயமா ?" இதில் ஒவ்வொரு சொல்லின் முதலெழுத்தும் நாளே நினைவூட்டுகின்றது. . நான்முறைப்படி நினைவுக்குறிப்புக்கள் ஞாயிறு 4.30- 6.00 மணி திங்கள் 7.30- 9.00 மணி திங்கள் 7.30- 9.00 , சனி 9.00-10-30 , செவ்வாய் 3.00- 4-30 , வெள்ளி 10.30-12.00 , புதன் 12-00– 1-30 ,, புதன் 12.00- 1.30 , வியாழன் 1-30- 3.00 , வியாழன் 1-30- 3.00 , வெள்ளி 10-30-12.00 , செவ்வாய் 3-00- 4-30 , ੋੀ 9-00–10–30 , ஞாயிறு 4-30- 6-00 , மேற்காட்டியுள்ள இரண்டிலும் வலது பக்கமுள்ளதை எளிதில் கினைவு கூரலாம். பொருள் நினைவுக்கு வராததற்கு ஏதோ ஒரு தடை இருக்கவேண்டும். அச்சம், தன்னுணர்ச்சி போன்றவையே சிலர் சொற்கள் வராமல் தவிப் பதற்குக் காரணமாகும். சில சமயங்களில் இரண்டு பொருள்கள் சேர்க் தாற்போல் வரப் போரிடக்கூடும். ஒன்று மற்றென்றின் வரவைத் தடுக் 1. கோள்'. planet, 11sப்ோடின் solgi - (Bode's Law) 12 95%rsiëk குறிப்பு - cue. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/284&oldid=778114" இலிருந்து மீள்விக்கப்பட்டது