பக்கம்:கல்வி உளவியல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{} கல்வி உளவியல் சமூகங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாதிரியான பண்புடையனவாக அம்ை வது ஆற்றல் மிக்க உளவியல் போக்குக்களின் விளைவேயாகும். ஆனல் சிலசமயம் இந்தப் போக்குக்களின் ஆற்றல் குன்றி, சேர்ந்துள்ள அமைப்பு சிதறிப்போகவும் கூடும். அங்ங்ணம் சிதறிப் போவதற்கும் உளவியல் கூறுகளே காரணம் என்பதை நினைவில் இருத்தவேண்டும். மனிதனுடைய நடத்தை அவன் வாழும் குடும்பம், சாதி, சமுதாயம் ஆகியவற்ருல் வரையறுக்கப் பெறுகின்றது. இவ் வரையறை ஒழுங்கு செய்யாத வரை யறை, ஒழுங்கு செய்த வரையறை என இரு வகைப்படும். ஒழுங்கு செய்யாத வரையறை மனிதனுடைய வலிமைக் குறைவை அடிப்படை யாகக் கொண்டது. ஏதேனும் ஒரு வதந்தி கிளம்பியதும் மக்கள் கூட்டங் கூட்டமாகக் கூடித் தவருண செயல்களில் இறங்குவது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. மக்களை ஒன் ருக இணைக்கும் ஆற்றல்களும், அவற்றைப் பயன்படுத்தக் கூடிய தலைவனும், மக்களிடையே குறிக்கோள் ஒற்றுமையும் இருக்குமாயின், அப்பொழுது ஒழுங்கான வரையறை உண்டாகும். இவை யாவற்றையும் அனுதாபம், கருத்தேற்றம்’, பார்த் துச் செய்தல், கூடிவாழ்இயல்பூக்கம் முதலிய உளவியல்கூறுகளே சாத்தியசேக்குகின்றன. பெரும்பாலும் இந்தக் கூறுகள் உள்ளத்தின் ’கனவிலி * பாகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றன. சிறுவயதில் பெற்ற சமூக உன்னப் போக்குக்கள் கனவிலி உளப்பகுதியில் தங்கியிருந்து பிறகு பெரி யவனுகும்பொழுது புறம்பே தோன்றுவதுண்டு. ஒருவன் பெரியவனை பிறகும் உள்ளக்கிளர்ச்சியைப் பொறுத்தவரை குழந்தையாகவே இருப் பான். அவனுடைய உளவியல்வளர்ச்சி தடைப்பட்டுப் போயிருக்கும். அதஞல் அவன் குழந்தை போலவே தவருக கடந்துகொள்வான். இச் சமூக கடத்தையை கன்கு அறிந்து கொள்ள வேண்டுமாயின், உளவியல் ஆராய்ச்சியில் மேற்கொள்ளப் பெறும் அறிவியல் முறையைக் கையாண்டு தெரிந்துகொள்ளலாம். உணவியலறிஞன் மனிதனை எங்க ண ம் காண்கின்ருன் : உளவியலறிஞன் மனிதனை ஓர் உயிரியாகவே கருதுகின்றன். பொருள்க ஊடங்கிய குழ்கிலேயும் பிற மக்கன் அடங்கிய சூழ்நிலையும் உண்டாக்கும் துண்டல்களுக்கு மனிதன் எங்ங்ணம் துலங்குகின்றன் என்பதைக் காண் கின்றன். எங்கனம் மனிதன் சூழ்நிலைக்கேற்பத் தன்னைப்பொருத்தி வமைத்துக் கொள்ளுகின்றன் என்பதே அவன் மேற்கொள்ளும் ஆராய்ச்சி. மனிதனுடைய உடலுக்குப் புறம்பே, ஆனல் அவனுடைய ** =&#esio-suggestion. s. sasāāa so- unconscious mind.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/31&oldid=778170" இலிருந்து மீள்விக்கப்பட்டது