பக்கம்:கல்வி உளவியல்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 கல்வி உளவியல் தன்மையும் மலர்ச்சியும் உடல் வளமும் பெறலாம். ஆனால், அதன் மன வளமும் அறிதிறனும் பெருகா. தனியாள் வேற்றுமைகளும் அவற்றை அளத்தலும் அநேகமாக எல்லா உளவியற்பண்புகளிலும் மக்கள் ஒவ்வொருவரும் பிறருடன் வேறுபடுகின்றனர். உண்மையில், நவீன உளவியல் இத்தனி யாள் வேற்றுமைகளைப்பற்றியே அதிகம் உரைக்கின்றது. எல்லா உளவியற் சோதனைகளும் இவ்வேற்றுமைகளை அளப்பதற்காகவே எழுங் தவை. சிலர் கூர்த்தமதியுடனுள்ளனர்; சிலர் பிறவி முட்டாள்களாகவும் இருக்கின்றனர். அன்றியும், பெரும்பாலோர் சராசரி அறிவு நிலையை அடைந்துள்ளனர் என்பதையும் நாம் காண்கின்ருேம். எனவே, எல் லோரும் சமமென்பது உறுதியாச்சு" என்பதல்ை எல்லோரிடத்திலும் ஒரே அளவான பண்புகளும் திறன்களும் அமைந்துள்ளன என்று கொள் ளக்கூடாது. ஆயின், இக்கவிஞர் கூற்றின் சரியான பொருள்தான் யாது? விடுதலை பெற்ற பிறகு மக்களாட்சியில் மக்களுள் பொருளாதார, அரசி யல், சமூக நிலைமையில் எவ்வேற்றுமைகளிருப்பினும் சட்டத்திற்கு முன்னே அவர்கள் யாவரும் சமம் என்பதே. அறிதிறனைப்பற்றி மேலே கூறினேம். அறிதிறன் ஈவு இன்னதென் பதும் நமக்குத் தெரியும். அறிதிறன் ஈவைக் கொண்டு மக்கட் டொகையை கீழ்க்கண்டவாறு பிரிப்பர். அறிதிறன் ஈவு $10605uir (genius) 140 ه» به-க்கு மேல் tólæs sa róleqsol–Gurữ (very superior) * - 120–140 கூரறிவுடையோர் (superior) * * * 110–120 efiorståbo (normal) * --- 90—110 stof&d#Gå Ấġ (low normal) ** - 80- 90 குறையறிவுடையோர் (morons) - - - 50 – 80 மிகக் குறைந்த அறிவுடையோர் (imbecies) * - - 25— 50 பிறவி முட்டாள் (idiots) --- 25-க்குகீழ் சராசரி அ.ஈ.=100. மக்கட்டொகையில் பாதிப்பேர் 100-க்குக் கீழும், பாதிப்பேர் அதற்கு மேலும் அறிதிறன் ஈவைக் கொண்டவர்கள். மொத்த அறிதிறன் ஈவுப் பரப்பை 18 எண் மதிப்புக்கொண்ட சிறிய பரப்புக்களாகப் பிரித்துள்ளனர். அறிதிறன் ஈவு 91 முதல் 109 வரை உள்ள நடுப்பரப்பு (அல்லது சராசரிப் பரப்பு) மக்கட் டொகையில் 38%-8 அடக்குகிறது. மக்கட்டொகையின் ஏனைய பாகம் இந்நடுப்பரப்பைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/318&oldid=778190" இலிருந்து மீள்விக்கப்பட்டது