பக்கம்:கல்வி உளவியல்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இயல்பு பிறழ்ந்த நடத்தை 34}.

  • த்தால் சமூகப் பொருத்தப்பாடு பெருத குழந்தை வேண்டப் 'த குழந்தை, பள்ளியில் புதிதாக நுழ்ைந்த குழந்தை, வேறு "-டைச் சேர்ந்த குழந்தை ஆகியவர்களும் ஒதுக்கப்பெற்ற நிலையில் உள்ளனர்.

இவர்களை உடனே பிறருடன் சேர்ப்பது கடினம் ; படிப்படியாக இதனைச்செய்யவேண்டும். முதலில் பிறருடன் நன்கு பழகும் இயல்புடைய ஒரு குழந்தையுடன் பழகச் செய்து, பிறகு விளையாட்டுக்கள், குழுவேல் கள் போன்றவற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்புக்களை அளித்தால், இவர் கள் நாளடைவில் நன்முறையில் பொருத்தப்பாடு அடைவர். w தாழ்வுணர் குழவிகள் தாழ்வுணர்ச்சி அல்லது தாழ்வுச் சிக் கல் மிகுந்த குழந்தைகள் நமது பள்ளிகளில் பலர் உள்ளனர். தாழ்வுச் சிக்கல் ஒருவரிடம் உண்டாவதற்குப் பல காரணங்கள் உள. உடற்குறை கள். ஆசிரியர்களும் பெற்றேர்களும் காட்டும்ஒருதலை ஆதரவு."தோழர் களின் ஏளனம், சிறுகுறும்புகளுக்கும் அதிகமானகண்டனம் போன்றவை ஒருவரிடம் தாழ்வுச் சிக்கல உண்டாக்கும். மேலும், ஒரு குழந்தையின் அவா கிலக்கும் அடை நிலைக்கும் உள்ள பெரும் வேற்றுமை வாயி ல்ாகவும் இது தோன்றுகின்றது. அடை நிலையை உயர்த்துவனவாகவும் அடைகிலேயைத் தாழ்த்துவனவாகவும் உள்ள நிலைகள் யாவும் குழந்தை யின் துன்பத்தைப் பெருக்கும். பெற்றேரும் பெரியோரும் குழந்தையின் திறனின்மையை வற்புறுத்துவது, விளையாட்டில் அதிகப் போட்டி, ஆசிரியரும் பெற்றேரும் உயர்ந்த குறிக்கோள்களை முன் நிறுத்துவது போன்றவை அடை கிலேயைத் தாழ்த்தும் நிலைகளுக்கு எடுத்துக்காட்டுக் களாகும. இத்தகைய தொடர்ச்சியான தாழ்வுச் சிக்கலையுடையவர்கள் சமூகம் வெறுக்கும் இருவிதங்களில் செயல் புரிவர். ஒன்று, மேற்செல்லல்; மற். ருென்று, பணிதல். குழவிகள் எப்பொழுதும் ஒரே வகையாகச் செய லாற்ரு. ஒரு சமயம் மேற்செல்லும்; பிறிதொரு சமயம் பணியும்.நெறி பிறழ்தல், பொய், ஆதிக்க நடத்தை, கவனத்தை ஈர்க்கும் தீச்செயல்கள் ஆகியவை மேல் செல்வதற்கு எடுத்துக்காட்டுக்களாகும். பின்வாங்குதல், செயலாக்கமின்மை, அழுக்காறு, அச்சம், அழுகை, பொய், நோய் ஆகி யவை பணிதலுக்கு எடுத்துக்காட்டுக்களாம். - தாழ்வுணர்ச்சியுள்ளவர்கள் எப்பொழுதும் தோல்விகளையேஎண்ணிக் கொண்டிருப்பர்; அவர்கள் பிறரையே எதிலும் முக்கிய பங்கினை 1.5 தாழ்வுச் சிக்கல் -inferiority complex. ஒருதலை ஆதகவு - favouritism. + 7 sisur filä) - level of aspiration. 48 g, sol. 980 - 1evel of achievement.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/363&oldid=778290" இலிருந்து மீள்விக்கப்பட்டது