பக்கம்:கல்வி உளவியல்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்க வளர்ச்சி 373 பொய்மையின்மீதுள்ள வெறுப்பினுலும் உண்டாகலாம். மாளுக்கர்களி டம் உடன்பாட்டுப் பற்றுக்கள் அமைவதே விரும்பத்தக்கது. சிறந்த ഷുബ്രങ്ങൾ வளர்ச்சிக்கு இவைகளே அடிப்படையானவை. எதிர்மறைப் பற்றுக்கள் நெறிகோனிய வாழ்வில் கொண்டுசெலுத்திவிடும். பற்றுக்கள் உண்டாகும் முறை : பற்றுக்கள் எங்ஙனம் உண்டா கின்றன என்பதை ஆராய்வோம். ஒரு குழந்தையின் வாழ்க்கை, தொடக் கத்தில் இயல்பூக்கத்தில் துர்து கிற்கின்றன். இவை செயற்படுவதில் யாதொரு ஒழுங்கும் இல்ல். குழந்தையின் சூழ்கில் அதற்குப் புதி! கிலைமைகளைத் தந்து கொண்டே இருக்கின்றது. குழந்தையின் இயல்பூக் கங்கள் அவ்வப்பொழுது எழும் விழைவுகளுக்கும் தேவைகளுக்கும் எம்2 வாறே செயற்படுகின்றன. நாளடைவில் தனித்தனியாக, தோன்றியபடி யெல்லாம் செயற்பட்ட இயல்பூக்கங்கள் ஒரு கட்டுப்பாட்டினுள் அடங்கி ஒரு குறிப்பிட்ட பொருளைச் சுற்றி இயங்கத் தொடங்குகின்றன. سالة டறிவு வள்ர வளர, காட்சிப் பற்று, கருத்துப்பற்று, அறப்பற்று. முதன் மைப்பற்று, தன்-மதிப்புப் பற்று போன்றவைகளாகத் துலக்கமுறு கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருளைச் சுற்றி ஒரு பற்று வளரத் தொடங் கில்ை, அப்பொருளைப்பற்றி இயங்கும் அத்தனியாளின் இயல்பூக்கங்கள் அப்பற்றில்ை கட்டுப்படுத்தப்பெறுகின்றன. அப்பொருளுடன் இசைந்துபோகும் இயல்பூக்கங்கள் வலுப்பெறுகின்றன : அப்பொரு ளுடன் முரண்பட்டு நிற்கும் இயல்பூக்கங்கள் கட்டுப்படுத்தப்பெற்று மட்டுப்படுத்தப்பெறுகின்றன. தொடக்கத்தில் சிறுவன் அன்னையிடம் அளவற்ற அன்புகாட்டுகின்றன்; அவள் உணவூட்டும்பொழுதும் சீராட்டும்பொழுதும் இன்புறுகின்றன். அவளைத் தழுவுகின்ருன்: அவளு டன் கொஞ்சுகின்ருன் , விளையாடுகின்ருன் : இவ்வாறு பல இன்புறுத்தும் செயல்களைப் புரிகின்றன். அவள் அவனைக் கடிந்து கொண்டால், அவ ளுடன் சினங்கொள்ளுகின்றன்; அவளுடன் பேச மறுக்கின்ருன் அல்லது அவளைத் திட்டுகின்ருன். சில சமயம் சினம் மீதுர்ந்து நிற்கும்பொழுது அவளுடைய ஆடையைக் கடித்துக்கிழிக்கின்றன். இத்தகைய செயல்கள் திடீரெனத் தோன்றுபவை: தொடர்பற்றவை. ஆல்ை, சற்று வளர்ந்த பிறகு அவனுடைய நடத்தையும் மாறுகின்றது. நாளடைவில் தன் பேச் சிலுைம், டேத்தையிலுைம் அவள் மனத்தைப் புண்படுத்த விரும்புவ தில்லை; தன்தாயின் நலத்தைப் பொருட்படுத்தத் தொடங்குகின்றன். இப் பொழுது அவளுடைய குறைகள் யாவும் சிறைகளாகப் புலப்படுகின்றன. தான் செய்யும் ஒவ்வொரு செயலும் அவளே எவ்வாறு பாதிக்கும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/395&oldid=778356" இலிருந்து மீள்விக்கப்பட்டது