பக்கம்:கல்வி உளவியல்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 கல்வி உளவியல் என்ற நாலடியாரை நோக்குக. இங்ங்னமே, ஒரு நூலாசிரியனும் தரங் குறைந்தவர்களின் புகழுரைகளையோ இகழுரைகளையோ பொருட்படுத்து வதில்லை. படிப்படியாக நம்முடைய நடத்தையின் ஏற்பிற்கோ, அன்றி ஏற் பின்மைக்கோ நாம் இந்தக் குறிக்கோள்-தானே”யே நோக்குகின்ருேம், முன்னர்க் குறிப்பிட்ட அறப்பற்றுக்கள் வளர்ச்சியுற்றவுடன், தனியாள் குறிக்கோள் சமூகத்தின் உறுப்பினளுகிவிடுகின்ருன்.நம்முடைய"தான்" உறுப்பாக இலங்கும் அந்தச் சமூகத்திற்கே நாம் அதிக மதிப்பினைத் தரு, கின்ருேம். இந்நிலை அடைந்ததும், நாம் தன்-வளர்ச்சியின் எல்லே களையே நெருங்கி விடுகின்ருேம். இப்பொழுது எல்லா இயல்பூக்கங்களும் கட்டுப்பாட்டினுள் அடங்கி குறிக்கோள்.தால்ை நெறிப்படுத்தப்பெறு கின்றன. இதைத்தான் காம் தன்-அடக்கம்” அல்லது தன் கட்டுப்பாடு என்று வழங்குகின்ருேம். இத்தகைய தன்-அடக்கம் நீண்ட நாள் பயிற் சிக்குப் பிறகே எய்தக்கூடியது; இந்தப் பயிற்சியின்பொழுது குறிக்கோள். தான் வளர்ச்சி பெற்றுத் துலக்கமுறுகின்றது. பெரும்பாலோரிடம் இந் நிலை அவாவப்பெறுகின்றது; ஆல்ை, அதை எய்துதல் அரிதாகவே யுள்ளது. ஒழுக்கமும் மனஉறுதியும்* இயல்பூக்கச் செயல் முக்கூறுகளுடன் விளங்குகின்றது. பொருள்களை அறிகின்ருேம்; இது அறிவு நிலை.”* பொருள்களை அறியும்பொழுது நாம் வேண்டிய பொருளாயின் களிக்கின் ருேம்; வேண்டாப் பொருளாயின் வெறுக்கின்ருேம். இவ்வாறு விருப்பும் வெறுப்பும் கலந்தது உணர்ச்சி. நிலை.* நாம் வேண்டும் பொருளாயின் அதனை அடைய நம் மனம் பதை பதைக்கின்றது; துடிதுடிக்கின்றது. இங்கில இயற்றிகிலே?" என வழங்கப் பெறும். இவை தனித்தனியே இயங்கா; அவை ஆளுமையின் மன வன்மை களும் அல்ல. ஒரு மனிதன் எண்ணும்பொழுது, உணரும்பொழுது அல்லது செயலாற்றும்பொழுதுதான் ஆளுமை' முழுதும் செயற்படுகின்றது. எனவே, மனஉறுதி என்பது மனவன் மை* அன்று என்பதாகின்றது. அது ஆளுமையின் ஒரு குறிப்பிட்ட செயலைக் குறிக்கின்றது. ஒரு மனிதன் அனு பவங்களையும் உள்ளுணர்வையும்’ தழுவி அதன்படி நடத்தலே மன உறு தியாகும். மன உறுதியைத்தான் திருக்குறள் மனத்திண்மை எனக்குறிக் *1. Heir-eusrirá é - self-development. 2 * #sir-s|Lšsú - self-control. 2 * lbsor o-pol - will. 24 goatsáà) - cognition. as a sorráš. flā) - affection. 26 gußliáào - comation. 27 &sjøln - personality; *.* to grassissou - faculty. , 9 a.orgowis - insight.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/400&oldid=778369" இலிருந்து மீள்விக்கப்பட்டது