பக்கம்:கல்வி உளவியல்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்பீடும் சோதனையும் 391 இன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். ஒவ்வொரு விளுவுக்கும் மூன்றி லிருந்து ஐந்து வரைத் தொடர் மொழிகள் கொடுக்கப்பெறும். (எ-டு) கீழ்க்காணும் விளுக்களில் ஒவ்வொன்றின் கீழும் ஐந்து விடைகள் கொடுக்கப்பெற்றுள்ளன. பொருத்தமானவற்றின் எண்னை மட்டிலும் வலப்புறத்திலுள்ள பகர வளைவுக்குள் எடுத்தெழுதுக. 1. நளவெண்பாவை இயற்றிய புலவர் : (அ) ஒட்டக்கூத்தர் (ஆ) கம்பன் (இ) புகழேந்தி (ஈ) நக்கீரர் (உ) செயங் கொண்டார் s j 2. காற்றில் ஒலியின் வேகம் : (அ) விடிை ஒன்றுக்கு 10 அடி (ஆ) விடிை ஒன்றுக்கு 550 அடி. (இ) ஐந்து விடிைக்கு ஒரு மைல் (ஈ) மணி ஒன்றுக்கு 60 மைல் (உ) கிமிடம் ஒன்றுக்கு 20 மைல். s 3. பல்லவ மன்னர்களுள் தலைசிறந்தவன் : (அ) சிம்மவிஷ்ணு (ஆ) மகேந்திரவர்மன் (இ) நரசிம்மவர்மன் (ஈ) இராஜசிம்ஹன் (உ) விஷ்ணுகோபன் s J 4. ஒரு செங்கோண முக்கோணத்தில் பெரிய கோணத்தின் மதிப்பு: (அ) 1209 (ஆ) 1100 (இ) 900 (ஈ) 800 (a ) 1009 [ ] கிரப்பும் ஆய்வுகள் : கோடிட்ட இடங்களில் ஏற்ற சொற்கண் அமைத்துத் தொடர் மொழியை முடித்துக்காட்டல். @ಮುಖ! ஆயவுகள் கீழ்வகுப்பு மாளுக்கர்கட்கு மிகவும் ஏற்றவை. TID ೧ಕ್ಕಿಸಿ எழுது வதற்கு முன் ஒரு முறை தொடர்மொழியைப் படித்துப் பின் சொல்லை ii fliriush oilošár-completion tests.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/413&oldid=778398" இலிருந்து மீள்விக்கப்பட்டது