பக்கம்:கல்வி உளவியல்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்பீடும் சோதனையும் 393 (எ-டு) கீழ்க்கண்டவற்றில் ஒவ்வொன்றிலும் அவ்வினத்தில் அடங் காத ஒரு சொல் இருக்கின்றது. அச்சொல்லமட்டிலும் அடியில் கோடிட்டுக் காட்டுக. 1. புரு, கோழி, கிளி, கழுதை, குயில். 2. அடுப்பு, அகப்பை, கரண்டி, கிண்ணம், புத்தகம். 3. நீலகிரி, வைகை, கருமதை, காவிரி, கோதாவரி, 4. மொச்சை, வாழை, துவரை, பயறு, உழுந்து. ஒப்பிட்டுக் காட்டல் கொடுத்த ஒரு பொருள் எதனை ஒத் திருக்கின்றது என்று காட்டச் செய்தல். அவ்வாறு கூறுவதில் சற்று மாளுக்கர்கட்கு உதவியாக இருக்கும்படி இது அதை ஒத்திருப்பது. போல் என்று ஓர் எடுத்துக்காட்டைக் கூறியபின் கொடுத்துள்ளபொருள் எதை ஒத்திருக்கின்றது என்று கூறும்படிச் செய்யவேண்டும். (எ-டு) கீழ்க்காணும் வாக்கியங்களில் கோடிட்ட இடங்களில் ஏற்ற சொற்களால் நிரப்புக. 1. அரசி எப்படி அரசரின் மனைவியோ, அவ்வாறே தாய் , .......... ஆவாள. 2. சந்திரன் பூமியைச் சுற்றுவதுபோல, பூமிகின்றது. - 3. வெள்ளைக்குக் கருப்பு எவ்விதமோ, அவ்விதமே கன் மைக்கு 4. என்பிலதனை வெயில் போலக் காயுமே - -- அறம். நல்லாய்வுகளின் சிறப்பியல்புகள் : உளநூல் அறிஞர் களும், கல்வி நிபுணர்களும் அடியிற் காண்பனவற்றை நல்லாய்வுகளின் சிறப் பியல்புகளாகக் கூறுகின்றனர். ஆய்வுகளே ஆக்குவோரும் அவற்றைக் கையாளுவோரும் இவ்விலக்கணத்தை நன்கு அறிந்திருத்தல் வேண்டும். தகுதியாற்றல்' அல்லது ஏற்புடைமை அளவிடுங் கரு வி அளக்க முற்படும் பொருளை எவ்வளவு தூரம் அளக்கின்றதோ அதுவே தகுதியாற்றல் என்பது. அதாவது, அஃது எதனே அளக்க முயலுகின்றதோ அதனையே அளக்க வேண்டும். நாம் அளக்க விரும்பும் பண்பைச் சரியாக அளப்பதுதான் தகுதி வாய்ந்த ஆய்வாகும். எடுத்துக்காட்டாக, ஒருவ ருடைய உடலின் எடையை கிறுக்க விரும்பில்ை அவரை எடைகாணும் தராசினல் நிறுத்துக் காணவேண்டும். ஆல்ை, அடிக்கோலக்கொண்டு a 4 goû-Qā āmū-Lé-analogy tests. * * š5G#lur bpád-vali ditỹ. சுற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/415&oldid=778402" இலிருந்து மீள்விக்கப்பட்டது