பக்கம்:கல்வி உளவியல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கல்வி உளவியல் ஆல்ை, இதையறிய வாக்காளர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் அறிய வேண்டியுள்ளது. இதை உள நூல் கூறுகின்றது. சமூகவியல் புதிதாயினும், அதன்கண் அதிக ஆராய்ச்சி நடை "ற்று வருகின்றது. இதன் மூலமாகப் பல பள்ளிப் பிரச்சினைகள் தீர்க் *"பற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, நல்ல முறைகளையும் சாதனங் *ளயும் பயன் படுத்திய பின்னரும் சில குழந்தைகள் நன்முறையில் படிக்கக் கற்பதில்லை. இதற்குக் காரணம் திறமைக் குறைவு மட்டு மன்று பெரும்பாலும் அவர்கள் பள்ளி வாழ்க்கைக்கியைய நடந்து கொள்ளாததாலும் இக் குறைகள் நேரிடுகின்றன. அங்ங்னமே பள்ளிக்கு சிவளியே மாளுக்கனுக்குச் சமூகத்தில் ஒரு மதிப்பு இல்லாததாலும் அவன் படிக்கத் தவறுகின்றன். கல்விக்கும் சமூகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே, உளவியல் சமூகவாழ்விற்குப் பயன்படுதலில் கல்விக்கும் ஒரு பெருந் தொண்டு இயற்றியதுபோலாகின்றது. இன்று ஆசிரியப் பயிற்சிக் ಹಗಿನ உளவியலும் சமூகவியலும் இணைத்துக் கற்பிக்கப் பெறு ைரன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/45&oldid=778477" இலிருந்து மீள்விக்கப்பட்டது