பக்கம்:கல்வி உளவியல்.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் எழுதிய நூல்கள் 1. தமிழ் பயிற்றும் முறை (திரு. தி. சு. அவினுசிலிங்கம் அவர்கள் முன்னுரையுடன்) பக்கங்கள் : 706+xxiv விலை : ரூ. 10:00 “The book is the fruit of a thoughtful endeavour by a qualified professor to give a full account of the theory and practice of education in Tamil. It is meant primarily for teachers undergoing training in the art of teaching Tamil......... The book is a most welcome addition to the very slender stock of literature available on the subject of Tamil teaching.” —The Hindu. இந்நூல் பைந்தமிழைப் பாங்காகப் போதிக்கும் ஆசிரியர்கட்கும், பக்தியுடன் கற்கும் மாணவர்கட்கும் இன்றியமையாத பல்விளக்க மூத்துக்களடங்கிய ஓர் அரிய அகராதியாகும். "ஆசிரியரின் தமிழ்க் காதலும், அறிவியல் மனப்பான்மையும் நூலெங்கும் ஊடுருவுகின்றன. இவருடைய பரந்த தமிழ், ஆங்கில இரு மொழிப் புலமையும், பயிற்சித் துறையில் சுய அனுபவமும் இன்றைய தமிழுக்கு நற்பணியாகக் குறிப்பிடத்தக்க ஒரு புத்தகத்த்ை உருவாக்கித் தந்திருக்கின்றன. புத்தகம் வெகு நேர்த்தியாக அச்சிட்ப் பட்டு வலுவான மேலட்டையுடன் திகழ்கின்றது.” -சுதேசமித்திரன். 2. அறிவியல் பயிற்றும் முறை பக்கங்கள் : 342 +xvi ഖ് : രൂ. 600 பள்ளிகளில் அறிவியல் (science) பயிற்றும் ஆசிரியர்கட்கும், பயிற்சிப்பள்ளி, பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சிபெறும் ஆசிரியர்கட்கும் இன்றியமையாத புத்தகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/493&oldid=778566" இலிருந்து மீள்விக்கப்பட்டது