பக்கம்:கல்வி உளவியல்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாசிரியரின்_வேறு சில நூல்கள் அணுவின் ஆக்கம் (கல்வி அமைச்சர் கனம் சி. சுப்பிரமணியம் அவர்கள் முன்னு ைபுடன்; பக்கங்கள் 348+xwi-44 படங்களைக் கொண்டது - ി8് : രൂ. 8:00 "அணுவைப்பற்றிய அரிய கருத்துக்களைச் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் இந்நூல் எழுதப்பெற்றிருப்பது மிக வம் வரவேற்கத்தக்கது. புதிய புதிய விஞ்ஞான பதங்களைக் கையான் டிருப்பது த க்குப் புதியதொரு வளத் ை கொடுக்கின்றது. மாண வர்களுக்கும் பெரியோர்களுக்கும் இந்நூல் ரிதும் பயன்படக்கூடியது ” --சி. சுப்பிரமணியம். “I can see the enormous work involved in producing such a book.” —C. Rajagopalachariar. "அணுவின் ஆக்கம்” ஒரு சிறந்த நூல். இதில் சமீப காலத்து விவரங்களும் இடம் பெற்றிருப்பதுடன் பயன் தரும் படங்களும் பல் இருக்கின்றன. பள்ளிக்கூடங்களும் பொதுவாசகசாலைகளும் அவசியம் வாங்கவேண்டிய புத்தகம்'. - -சுதேசமித்திரன், மானிட உடல் ി: ; ജൂ: 5-ാ எடித். இ. ஸ்ப்ரெளல், எம்.டி. எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம். எளிய, இனிய, தூய தமிழில், நூல் அமைந்திருக்கின்றது. 350+vi. பக்கங்களைக் கொண்டது. 92 ளும், 32 பக்கம் ஆர்ட் தாளில் அமைந்த வண்ண ஓவியங்களும்,துவின் தனிச் சிறப்பு. உட்கரு பெளதிகம் அல்லது அணுவின் விளக்கம் ஹெய்ஸென்பெர்க் எழுதிய 'The Nuclear Physics' என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இது. ஆர்ட் தாளில் அமைந்த பல படங்களைக் கொண்டது இது. சென் ப்ே பல்கலைக் கழகப் பரிசுபெற்ற நூல். பல்கலைக் கழகப் பதிப்பாக விரைவில் வெளிவரும்,

கல்வி உளவியில்: எஸ். வாஸ்ன் கம்பெனி, சென்னை-4, வெளியீடு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/494&oldid=778570" இலிருந்து மீள்விக்கப்பட்டது