பக்கம்:கல்வி உளவியல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கல்வி உளவியல் நரப்பத்தில் மூன்று பகுதிகளைக் காணலாம். (படம்-1 : இது முதுகு நடுநரம்பினின்று எடுக்கப்பெற்ற ரேப்ப அனு; பெருக்கிக் காட் டப் பெற்றுள்ளது. அது பல நரப்பக் கிளைகளையும் ஒற்றை கரப்ப விழு தையும் கொண்டுள்ளது; நரப்ப விழுது தசைவரையிலும் சென்று அங்கு பிரிந்து சில தசைநார்களுடன் நெருங்கி இணைகின்றது.) படத்திலுள்ளதை விட கரப்ப விழுது இன்னும் நீளமானது. சாம்பல் நிறமாகவுள்ளது "அணுவறை : அல்லது அணு உடல். இது உள்ளணுவோடு* சேர்ந்துள்ளது. இதிலிருந்துதான் நரம்பு ஊட்டம் பெறுகின்றது. அணுவறையிலிருந்து நீண்ட கம்பிகள் போன்ற பகுதி வெண்ணிற உறையால் மூடப்பெற்றிருக்கின்றது. ஒவ்வொன்றும் இரண்டிலிருந்து மூன்றடி நீளம் வரை இருக்கும். இப் பகுதியை கரப்ப விழுது ** என வழங்குவர். நரப்பத்தின் மெல்லிய மயிரிழை போன்ற பகுதி கரப்பக்கிளைகள் ' என வழங்கப்பெறும். இரண்டு கரப்பங்கள் நெருங்குவதில் ஒரு தனித் தன்மை உண்டு. ஒரு கரப்பத்தின் அதுவதை , கரப்பக் கிண்கள் - முடிவுத் துளிகை % கூடில்வாய் காப்பக் கிண்கள் படம் 2 : கரப்பங்கள் கரப்பக்கிளைகள் மற்ருெரு தரப்பத்தின் கரப்ப விழுதுடன் நெருங்கு கின்றன. இவ்வாறு நெருங்குமிடம் கூடல்வாய் ' " என வழங்கப் பெறும். (படம்-2: நரப்ப விழுதுகள், Eரப்பக் கிளைகள் ஒரு கூடல்வாய் ஆகியவற்றைக் காட்டும் கரப்பங்கள்.) நரப்பங்களின் முடிவுப் பகுதிகள் ஒன்று சேர்வதில்லை என்பது கவனித்தற்பாலது. இது ஒரு நூதனப் பண்பு. நரம்புகளினூடே செல்லும் ஆற்றலை ஒருவித மின்னற்றல் என்று கூறுவர். இது ஒரு கரப்பத்திலிருந்து மற்ருெரு கரப்பத்தினை நோக்கிச் செல்லுகின்றது. நரப்ப ஆற்றல் ஒரேபாதையில் செல்லும் , திரும்பாது. கரப்ப ஆற்றலை நரப்பக் கிளைகள் பெற்று அதனை நரப்ப விழுது வேறு காப்பத்திற்குச் செலுத்துகின்றது. நரம்பிலேற்படும் உள் துடிப்பு கூடல் 43 gțggisusoop-cell body. 44 s-sirenggal-nucleus. 45 BTúl súlgšiaxon. *° sTàuéêåT&6r-άeradrites. * 7 &, Lásum iii - synapse.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/55&oldid=778584" இலிருந்து மீள்விக்கப்பட்டது