பக்கம்:கல்வி உளவியல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 37 முதுகு வெளி நரம்புகள் இதனைப் புகுவாய்களோடும் இயங்குவாய் களோடும் இணைக்கின்றன. மேலே மூளைக்குச் செல்பவை உட்செல் நரம்பு களாகும்; மூளையிலிருந்து கீழே வருபவை வெளிச் செல் நரம்புகளாகும். இந் நடுநரம்பு தன் வலிமையி ல்ை உட்செல் நரம்புகளை யும் வெளிசெல் நரம்புகளை யும் இணைக்கும் ஒரு மை யமுமாகும். நடுநரம்பு மண்டலத்திலிருந்து நமது உடல் முழுவதும் பரவி யுள்ள நரம்புகளைப் படத் தில் காண்க (படம்-4). முதுகு நடுநரம்பின் வலிமையால் மடக்குச் செயல்கள் அல்லது மறி வினைகள்' நடைபெறு கின்றன. எடுத்துக்காட் டாக, நம் புறங்கையில் ஒருவர் ஊசியால் குத்தி ஞல் வெடுக் கென் று கையை இ ழு த் து க் கொள்ளுகின்ருேம். (படம்5). இதற்கு யாதொரு யோசனையும் செய்வதில்லை. இது முதுகு நடுநரம்பின் செயலால் நடைபெற கின் றது. சில உயிர் கக ளின் முன்யைப் பெயர்த்து படம் 4: கடும்ைபுமண்டலம். உடம்பு முழுவதும் எடுத்துவிட்ட போதிலும் நரம்புகள் பரவியிருப்பதைக் காட்டுவது. அவை சில செயல்களைச் செய்கின்றன. ஒரு தவளையின் மூளையை ஓர் ஆய் வாளர் அறுத்தெடுக்கின்ருர். பின் அதனுடலின் தோலில் சிறிதளவு ஓர் 54மடக்குச் செயல் அல்லது மறிவினை - reflex action.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/58&oldid=778590" இலிருந்து மீள்விக்கப்பட்டது