பக்கம்:கல்வி உளவியல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 4f. பெரிதாகவுள்ள பெருமூளையின் காரணமாகவே,-சிறப்பாகச் சிறந்த முறையில் வளர்ந்துள்ள நெற்றிப்பிரிவின் காரணமாக-மனிதன் ஏனைய பிராணிகளைவிடத் தலைசிறந்தவகை விளங்குகின்றன். பெருமூளையின் மேற்பரப்பைப் புறணி" என வழங்குவர். அதன் வெளிப்பரப்பு சாம்பர் நிறமானது; அங்கே உயிரணுக்கள் உள. கீழ்ப் பகுதி வெண்ணிறமானது; அங்கே நரம்புக் கம்பிகள் உள்ளன. வெளிப் பரப்பில் பல மடிப்புக்கள் உள்ளன. மடிப்புக்களின் அதிக எண்ணிக் கைக்கேற்ப அறிவும் அதிகமாக இருக்கும் என்பர். ஒவ்வொரு அரைக்கோளமும் வெடிப்புக்களால் பல பாகங்களாகப் பிரிக்கப் பெற். றுள்ளது. முன்புறமாகவுள்ளது நெற்றிப்பிரிவு"; பின்பக்கமாகவுள்ளது. மண்டைப் பக்கப்பிரிவு"; தலையின் பின் பக்கமுள்ளது பிடரிப்பிரிவு" ";

>

i பெட்டு பகுதி முன்த்ண்ேடு படம் 6 : பெரு மூளை காதுக்கு மேலுள்ளது பொட்டுப்பிரிவு". ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு வேலையைச் செய்து வருகின்றது. ஐம்பொறிகளாகிய பார்வை, ಹTಡಿ, ஊறு, நாற்றம், சுவை ஆகிய ஒவ்வொன்றும் மூளையில் ஒவ்வொரு பகுதியையுடையது. ஆயினும், மூளை ஒன்ருகவே செயற்படுகின்றது

    • Hypsos - cortex. 64Gmpoofia - frontal lobe. ** மண்டைப் uāsūlīfa - parietal lobe. 86 &Lífiðflou - occipital lobe67 Qum LGE sofla - temporal lobe.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/62&oldid=778600" இலிருந்து மீள்விக்கப்பட்டது