பக்கம்:கல்வி உளவியல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 45 கட்டுப்படுத்துகின்றன. மேலும், சில நச்சுப்பொருள்களை நல்ல பொருள் களாக மாற்றவும், குருதியின் காரத் தன்மையைச் சீராக வைத்துக் கொள்ளவும் பயன்படுகின்றன. கால்சியம் எலும்பு வளர்ச்சிக்குப் பயன்படுவதைத் தவிர, கரம்பு மண்டலம் சரியாகச் செயற்படுவதற் கும் மிகவும் இன்றியமையாததாகவுள்ளது. துணைப் புரிசைச் சுரப்பிகளை அகற்றிவிட் டால், குருதியினுள்ள கால்சியகில குறை வதுடன் இயல்புக்கு மாருன முறையில் நரம்பு மண்டலம் செயற்பட்டு ஈர்ப்பு வாத மாகப் பரிணமிக்கும். அடித்தலச் சுரப்பி": இது மண்டை c யோட்டின் அடியில் மேல் அண்ணத்திற் படம் 8 : கும் மூளைக்கும் இடையில் மங்கலான மஞ் துணேப்புரிசைக் சுரப்பிகள், படம் 9 : அடித்தலைச் சுரப்பி 78 op-55%03&Tú? - pituitary gland.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/66&oldid=778608" இலிருந்து மீள்விக்கப்பட்டது