பக்கம்:கல்வி உளவியல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கல்வி உளவியல் 5. கழிநீர் வடிகுழல்; 6. மணித் தசைகள், 7. பந்தகங்கள், 8. கண்-மணி; 9. பின் கணிர்; 10. வெள்ளை விழி; 11. தசை; 12. விழி அடி உறை; 13. கண்-திரை (கட்புலப் படாம்); 14, ஒளியிடம்; 15. பார்வை நரம்பு.) படம் 11: கண் உண்டை கண் ஒரு நிழற்பொறி : கண்ணே ஒரு கிழற் பொறியுடன் ஒப் பிட்டுக் கூறலாம். கிழற்பொறியின் மேற் பெட்டிபோன்றதே வெள்ளை விழி. உள் தோன்றும் கறுப்புப்பூச்சுப் போன்றதே கண்ணுண்ட்ையின் இடைப் போர்வையாகிய கரும்படாம்; அப் பெட்டிக்குள் பின்புறத்தே தோன்றுவதாகி ஒவியம் பொறிக்கும் பிலிம் போன்றதே கண்ணுண்டை யின் அகப் போர்வையாய் விளங்கும் நரம்பு வடிவமான புலப்படாம். கண்ணுண்டையிலும் வில்லையுண்டு. அது கருவிழியின் பின்னே இரு புறம் குவிந்த வடிவில் அமைந்திருக்கின்றது. அதுதான் கண்-மணி?? என வழங்கப்பெறுவது. அது ஒளிநுழைபொருள். ஆறு மணித் தசை கள்499 அதனைச் சுற்றி கின்று அதன் வடிவைத் தட்டையாக்கியும் பருமளுக்கியும் வேண்டியபடி திருத்தியமைக்கின்றன. கண்மணிக்கு முன்னிடத்தும் கருவிழிக்குப் பின்னிடத்தும் கருவிழிப்புனல் நிறைந் 98.கிழற்பொறி - camera, கண்-மணி - lens. 100 மணித்தசைகள் . ciliary muscles.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/71&oldid=778620" இலிருந்து மீள்விக்கப்பட்டது