பக்கம்:கல்வி உளவியல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 54 திருக்கின்றது. இதனை முன்கணிர்' என வழங்குவர். இது ர்ே போன்ற தெளிவான பாய்மம்' , உப்புநீர் போன்றது. இது ஒளி நுழை பொருளேயாகும். இது நீர்வடிவாய் இருப்பதால் கண்-மணி தட்டையாய் நீளவும், தடித்துக் குறுகவும் இடங் கொடுக்கின்றது. கண். மணிக்குப் பின்னிடத்துள்ள பெரும் பகுதியில் கூழ்போன்ற பொருள் கிரம்பியுள்ளது. இது பின்-கணிர்' என்று வழங்கப் பெறும். இக் குழம்புதான் கடினமான வெள்ளே விழியுடன் சேர்ந்து கண்மணியைத் தன்னிலையினின்றும் விழாதபடி காக்கின்றது. முன்-கணிருக்கும் கண்மணிக்கும் இடையே வட்டப்புழையோடு கூடிய தசையொன்று உளது. இந்தப் புழையே பாவை' எனப்படுவது; இது கரும்புள்ளி போல் காணப்படும். இந்தப் பாவைத் தசையை விழித்திரை' என்று வழங்குவர். விழித்திரையிலுள்ள புழை, ஒளியின் அளவிற் கேற்றவாறும் அண்மையிலுள்ள பொருளுக்கேற்றவாறும் சேய்மையிலுள்ள பொருளுக் கேற்றவாறும் மடக்குச் செயலால் இறுகியும் தளர்ந்தும் கட்டுப்படுத்தப் பெறுகின்றது. மிகக் குறைந்த அளவு ஒளியில் அதன் குறுக்களவு 8 மில்லிமீட்டருக்கு விரிந்தும், மிக அதிகமான ஒளியில் 2 மில்லிமீட்டருக் குச் சுருங்கியும் செயற்படுவதாகக் கணக்கிட்டுள்ளனர். கண்-திரை' இதனக் கட்புலப்படாம் என்றும் வழங்குவர். இது ஓர் அங்குலத்தில் நூற்றில் ஒருபங்கு பருமனே இருந்த போதிலும், இதில் பத்துப் புரைகள் அடங்கியுள்ளன. இது பல நரம்பணுக்களைக் கொண்ட அணேச்சவ்வால் ஆனது. இதில் பார்வைப் புலனுணர் உறுப்புக்களின் முடிவுப் பகுதிகள் உள. காட்சிப் புலனுக்கு இன்றியமையாதனவாக வுள்ள கோல்கள்.07 சும்புகள்' என்ற இரண்டுவித உயிரணுக்கள் இச் சவ்வில் அடங்கியுள்ளன. கோல்கள் நூல் நூற்கும் கதிர்கள் போன்றவை; சிறு கோல்கள்போல் நீண்டிருத்தலின் இவற்றைக் கோல் கள் என்றனர். இவை பிம்பத்திற்கு ஒளிர்வைத் தருபவை. குமிழ்கள் பருத்துக் குறியனவாய்ப் பின்புறத்தே குவிந்து முடிந்து விளங்குகின்றன. பிம்பத்திற்கு நிறத்தைத் தருபவை இவை. இவை இரண்டும் புகுவாய் கள்’ எனப்படும் நரம்புறுப்புகள். கோல்களும் கூம்புகளும் கண்-திரையின் பின் புறம் கூடல்வாயின் மூலம் கரம்பு முடிச்சனுக்களுடன் சேர்கின்றன. இவ்வணுக்களின் நரப்ப விழுதுகள் கண்ணச் சுற்றிலும் பரவிப் பார்வை நரம்பாக மாறுகின்றது. பார்வை நரம்பின் மூலம் உள் துடிப்புக்கள் 101&psi-soff - acqueous humour. 393drillo - fluid. 1983&36:sfữ - vitreous humor. 1.04 பாவை . pupil, .05 விழித்திரை - iris, 106 &sjar-floor - retina. 107 &m 505& - rods. 1086, thosit - cones.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/72&oldid=778622" இலிருந்து மீள்விக்கப்பட்டது