பக்கம்:கல்வி உளவியல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'52 கல்வி உளவியல் மூளைக்குக் கொண்டு செல்லப் பெறுகின்றன (படம் 12). கோல்கிளும் கூமபுகளும் கண ணுக்கு முன்புற மிருந்து த ள் வளி அப்பால் உள்ளன. அம்புக் குறி க ள் காட்டுவது போல், ஒளி, கண் திரை யின் அணுக்களி i. இரட்டைதுருவ உயிரணுக்கள் னுடே பா ய் ங் து: சென்று அவற்றி னைத்துண்டவேண் டும். ஒளி கோல்க ளும் கூம்புகளும் மிகவும் நெருங்கி யுள்ள ஒரு நிறப்பு som sou (layer of pigment) gol-is مجیس۔ ததும், அது அவை களின் நுனிகளைத் தூண்டி நரம்புத் துடிப்புக்களை எழுப்புகின்றன. கண்-திரையைக் கடந்து செல்லும் நரப்ப விழுதுகள் ஒன்று சேர்ந்து ஒளி நரம்பாக (optic nerve) மாறுகின்றது. இந் நரம்பே கண்ணின் செய்தியை மூளைக்குக்கொண்டு செல்லுகின்றன. கோல்கன் .கூம்புகள் இடிபுலனுணர் அணுக்கள் - குறுக்கான அணுக்கள் 德 ”·撰一莎 ക്കേക് அணுக்கள் நரம்புத் துடிப்பு படம் 12 : மானிடக் கண்-திரை படம் 12-ஐயும் படம் 13-ஐயும் உற்று நோக்கிளுல் கண்-திரையின் பல் வேறு பகுதிகள் ஒன்ருேடொன்று தொடர்பு கொண்டிருப்பது தெரியவரும். கோல்களைப் பொறுத்தவரை இது சிறப்பாகப் பொருந்தும். அவை இரட்டைத் துருவ உயிரணுக்களின்மீது ஒன்று சேர்வதோடன்றி(படம்13) குறுக்கு வெட்டு நரம்பு நுண்மத்தினுலும்' ஒன்ருேடொன்று சேர்க்கப் பெற்றுள்ளன (படம்-12). படம் 13-ல் பெரிய வட்டம் கண்" திரையின் பரப்பைக் குறிக்கின்றது. அதிலுள்ள சிறிய வட்டங்கள் கொள்வாய் தனியன்கள்.*** இவற்றிலிருந்து இழைகள் - B என்ற இரட்டைத் துருவ உயிரணுக்களை அடைகின்றன. இரட்டைத் துருவ 199இரட்டைத் துருவ உயிரணு - bipolar cell. 13.0 குறுக்கு வெட்டு நரம்பு Fisirudih - transverse neurone, 111 #sflueirassir – units. 112@sog-fibre

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/73&oldid=778624" இலிருந்து மீள்விக்கப்பட்டது