பக்கம்:கல்வி உளவியல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்கிலேயும் 57 நல்ல கிறப்பார்வையைப் பெற்றிருத்தல் வேண்டும். கிறக்குருடைச் சோதித்தறிவதற்கு இன்று உளவியலார் ஆய்வுகளைக் கண்டறிந்துள்ள னர். அவற்றுள் பெரு வழக்காக இருப்பது இஷிஹாரா ஆய்வு (Ishihara test)) ETšTLS). பார்வைக் குறைகள் : உளவியல் பயில்வோர் கட்புலனில் ஏற்படக் கூடிய உடற்கூறுபற்றிய பார்வைக் குறைகளை அறிந்து கொள்வது சாத்தியமில்லை. அது மருத்துவம் பயில்வோருக்குரிய தனிப்பட்ட துறை யாகும். எனினும், சாதாரணமாக ஏற்படக் கூடிய பார்வைக் குறைகளைப் பற்றி ஓரளவு ஆசிரியர் அறிந்து கொள்ள வேண்டுவது மிகவும் இன்றி. யமையாதது. கிட்டப்பார்வை12 என்பது சாதாரணமாகக் காணப் பெறும் ஒரு குறை. இது பிறவியிலேயே ஏற்பட்ட குறையன்று; பிறகு ஏற்படுவது. இந்தக் குறையை உடையவர்கள் அண்மையிலுள்ள பொருள் களத்தான் நன்கு பார்த்தல் இயலும்; சற்றுத் தொலைவிலுள்ள பொருள் கள் இவர்களுக்குத் தெளிவற்றதாகவே காணப்படும். குழிவில்லை' களைக் கொண்ட மூக்குக் கண்ணுடிகளை அணிந்து இக்குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். துரப்பார்வை” என்பது மற்றெரு குறை. இது பிறவியிலேயே ஏற்படும் கோளாறு. இந்தக் குறையுடையவர்கள் தொலைவிலுள்ள பொருள்களை நன்கு காண்பர் , அண்மையிலுள்ள பொருள்களை இவர்கள் நன்கு பார்த்தல் இயலாது. குவிவில்லைகளைக்*** கொண்ட மூக்குக் கண்ணுடியை அணிந்து இக்குறையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். குறைக் காட்சி' என்பது பிறவியிலேயே ஏற்படும் பிறிதொரு குறை. படிகவில்லை அல்லது கருவிழி ஒழுங்கற்ற தன்மையில் அமைந்திருப்பதே இதற்குக் காரணம். இக்குறையை யுடையவர்கள் பொருள்களை ஓரளவு தெளிவுடனும் ஓரளவு தெளிவற்றும் காண்பர். உருளைவில்லைகளைக் கொண்ட மூக்குக் கண்ணுடிகளை அணிந்து இக்குறையைச் சமாளிக்க வேண்டும். இரட்டைப்பார்வை' என்பது இன்னொரு குறை. பார்க்கப்படும் பொருளின் பிம்பம் கட்புலப் படாம் இரண்டிலும் ஒத்துள்ள புள்ளிகளில் 2 மையப்படுத்தப் பெருத தால் இது நேரிடுகின்றது. இதன் விளைவாக இரண்டு பிம்பங்கள் உண் டாகின்றன. இரட்டைப் பார்வை, நரம்புகளிலும் தசைகளிலும் ஏற்படும் நோய்நிலைகளின் காரணமாகவும் நேரிடலாம்; மிதமிஞ்சிய குடியிலுைம் 1 o 5 fil-L-üurñrsos — short sight (Myopia) 1.2 o 5l sisó30 — concave lens. 127 gif 7ů um rænsu - long - sight (Hyperopja) : 1 ** Gsfil est&&o - convex lens. 129 5 sopš smı # – astigmatism. +30 2-Går sflø30 - cylindrical lens. 131 GT1...so is Limir sosu - double vision. 1 o 2 o 55 sirer Leirsfie; si - corresponding points.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/78&oldid=778632" இலிருந்து மீள்விக்கப்பட்டது