பக்கம்:கல்வி உளவியல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கல்வி உளவியல் ஊற்றுப்புலன்-தோல் புற உலகைத் தெரிந்து கொள்வதற்கு ஊற்றுப்புலன்கள்' இன்றி யமையாத மற்றெரு மூலம் ஆகின்றது. தேவைப்படுங்கால், அவை பார்வைப் புலனுக்குப் பதிலாகத் திறனுள்ள உறுப்புக்களாகவும் அமை கின்றன. குருடர் கற்கும் முறையினை உற்று நோக்கினல் இவ்வுண்மை புலகுைம். ஆராய்ச்சியாளர்கள் ஊற்றுப்புலன நான்காகப் பிரித்துள்ள னர். அவை : தொடுபுலன் (அமுக்கம்), சுடுபுலன், குளிர்புலன், நொப்புலன் (வலி) என்பவை. இவைகளுக்குப் புகுவாய்கள் பலவகை யாக அமைந்து கிடக்கின்றன. இவை ஒரே புலளுக விளங்கினல், உரோமம் , یه

  1. á 8 مم- ہمہم 感· 를 =ఙ" بيب سمعصمه శ్రీ: జ - '#3 .بیبیسی - سیمی.بی.سی 5 .تتتبستهم T’’ مجمعمہ "రాష్త్ర - جیس-۔ _

تكساس، - --- پیپس-سمبس -TE "ה: 竖 عينييمي - SAASASAAAAASA SAAAAS SLLLSS 3. :محيسيه }}" يعني 三丁士三。 ཧྰུཾ་ཏྲྰཾ་ཧྲེ: ; ། ། ། ། ། ། 르 ~. T. 용 窃 ۹-----۶یجیاچه سده 怒、 ఎకెమె Α-Φ- 塾 --- بہ- مبسي. リー } } i i

\ { படம் 18 : தோலுணர்ச்சி அமைப்புக்களில் சிலவற்றைக் காட்டுவது. .ே வில்ை இவற்றுள் யாதேனும் ஒரு புலன் கேடுறும்போது மற்றைய புலன்களுழ கேடுறுதல் வேண்டும். ஆனல், நடைமுறையில் அவ்வா றில்லை. நோயாளிகளிடையே இவற்றுள் ஒன்று கெடினும் மற்றைய is own food uses - cutaneous or tactual sensation.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/87&oldid=778651" இலிருந்து மீள்விக்கப்பட்டது