பக்கம்:கல்வி உளவியல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 69 யாகும். மீந்தோல்மேல் எழும் நோவுகளோ கண்னெல்லாம் மின்னிப் போவதுபோல நோகின்றன. உள்ளுறுப்பில் எழுவனவோ, எங்கோ தொலைவில் எழுவன போல மங்கலாகத் தோன்றுகின்றன. நோவு மனத்திற்குப் பிடிக்காமற் போயினும், மற்றைய புலன்களைப் போல் பெரும் பயனேத் தருவதொன்றேயாகும். ஒருவகையில் நோக்கு மிடத்து இக் கொப்புலன் அவற்றினும் சிறந்ததொன்று எனலாம். கமக்கு நேரிடும் தீங்குகளை முன்னதாக அறிவித்து அத் தீங்கினைப் போக்கிக் கொள்ள நம்மை ஊக்குவது இந் நொப்புலன் அல்லவா ? உயர்நிலை அடைந்த உயிரிகளிடையே இக்கொப்புலன் தலைசிறந்து விளங்கு கின்றது. இயக்கப் புலன்கள் *** நம்முடைய உடலில் பல்வேறு உறுப்புக்களின் சில இயக்கங்கள் சதா கடைபெற்றுக் கொண்டிருப்பினும் அவ் வியக்கங்களை காம் அறிவ தில்லை. இந்த உணர்வுகள் அதிகமாகத் திரண்டும் பரவிய கிலையிலும் காணப்பெறுகின்றன. உடலில் பல்வேறு வகை இயக்கப் புகுவாய்கள் உள்ளன. பெரும்பாலான வாய இயக்கப் புகுவாய்கள் வடிக்கதிர்வடி வாக உள்ளன. இவை தசைகளிலும் என்புப் பூட்டுக்களிலும் அமைக் துள்ளன. சில இயக்கப் புகுவாய்கள் குமிழ்வடிவான அமைப்புக்கள் ; அவை பல்வேறு தசைநார்களிலும்' என்புப் பூட்டுக்களைச் சுற்றியுள்ள இடங்களிலும் அமைந்திருக்கின்றன. இயக்கப் புகுவாய்கள் தூண்டப் பெறுங்கால், நரம்புத்துடிப்புக்கள் முதுகு நடுநரம்பு’ வழியாகச் சிறு மூளைக்கும் பெருமூளையின் புறணிக்கும்’ கடத்தப் பெறுகின்றன. சாதாரணமாக, வளர்ந்தவர் ஒருவர் தம்மிடம் அமைந்துள்ள இயக்கப் புகுவாய்களின் திறமை காரணமாகவும் சிறுமூளை சரியாக இயங்குவதன் காரணமாகவும் மிக நேர்த்தியான பொருத்தப்பாடுகளை ஏற்படுத்த முடி கின்றது. தட்டச்சுப் பொறியினை' இயக்குவோரும் பின்னல் வேலை செய்வோரும், வீணை அல்லது யாழின மிழற்றுவோரும் மிக நுட்பமான அசைவுகளைச் செய்வதற்குக் காரணம் அவர்களிடம் இயக்கப் புகுவாய் கள் சிறந்த முறையில் அமைந்திருப்பதேயாகும். நாம் சாதாரணமாக ஊற்றுப்புலன் என்று கூறுவதில் இயக்கப்புலனும் தொடுபுலனும் அமைக் துள்ளன. பட்டினைத் தடவும்போதும் உப்புத்தாளைத் தடவும்போதும் is ejussit... -rinaesthetie sense. is •sse srrssr-tendons.

      • Upg|Ó SG Erfou - Spinal chord, 1 & Bouq}{\p&riosir up of - cerebral Gortex. 157 ELLásrù @ : Tú -typewriter.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/90&oldid=778659" இலிருந்து மீள்விக்கப்பட்டது