பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும்

123



(f) வருமானம் :
(g) குடும்பத்தின் பொதுப் பொருளாதார நிலை :
(h) வாழ்க்கைத்திறன் :
(i) மூத்த சகோதரர்கள் (பெயர், வயது)
(j) மூத்த சகோதரிகள் (பெயர், வயது)
(k) இளைய சகோதரர்கள் (பெயர், வயது)
(l) இளைய சகோதரிகள் (பெயர், வயது)

குறிப்பு : திருமணம் ஆனவர்களா, ஆகாதவர்களா என்ற

விவரங்களையும் ஒவ்வொருவருக்கும் குறிப்பிடுக.

2. வீட்டுச் சூழ்நிலை:

(a)குழந்தையின் உணவு முறைகள்:
(b) குடும்பத்தில் அன்பு- கண்டிப்பு:
(c) குடும்பத்தில் கவனம். கவனக்குறைவு:
(d) வீட்டின் பொதுநிலையும் தோற்றமும்:
(e) வீட்டின் அமைப்பும் அளவும் குழந்தையை எவ்வாறு பாதிக்கின்றன?
(f)வீட்டில் குழந்தையின் நடத்தை:


II. குழந்தையின் உடல்நிலை

1. பொது:

(a) தூய்மை: (b) உயரம்:
(c) நிறம்: (d) பருமன்:
(e) எடை: (f) பொதுத்தோற்றம்:
(g) நடமாட்டம்: (h) உடற்கோலங்கள்:
(i) பள்ளிக்கு ஒழுங்காக வருகின்றானா? அங்ஙனம் ::வராவிட்டால் காரணம்? (உடல் நலக்குறைவு போன்ற வற்றைக் ::குறிப்பிடுக.)

2. புலக்குறைகள்:

(a)பார்வையின் தன்மை: கற்பலகை, நூல்கள் முதலிய வற்றை பயன்படுத்தும்பொழுது எங்ஙணம் வைத்துக் கொள்கின்றான்?

(b) செவிப்புலனின் தன்மை: விடுத்தவினாவுக்கு உடனுக்ே குடன் பதிலிருக்கின்றானா? இல்லாவிட்டால், காரணம் என்ன?

3. உடல்நலம்: (a) பொதுத் தூய்மை (கண், காது, பற்கள், நகம், தலைமயிர், உடை, பொத்தான்):