பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

(b) (c) (d)

(e)

கல்வி உளவியல் கோட்பாடுகள்

நகம், எழுதுகோல் இவற்றைக் கடிக்கும் பழக்கம்:

மிட்டாய் மெல்லும் பழக்கம்: .

நடையின் தோற்றம் (நிமிர்ந்தா, ஆட்டி ஆட்டியா, குனிந்தா): களைப்பின் அறிகுறிகள்:

III. குழந்தையின் அறிவு நிலை

1. மொழித் திறன்:

(a)

(b)

(c)

(d)

(e)

பதினைந்து மணித்துளி நேரத்தில் குழந்தை பேசிய வற்றையெல்லாம் நாட்குறிப்பு முறையில் எழுதி வைக்கவும். ..சொற்பெருக்கம்: வயதுக்கு மிஞ்சிய சொற்களைப் பயன்படுத்துகின்றானா? அவை யாவை? பேசும் முறை: பேச்சு மெதுவாக உள்ளதா? விரை வாகவா? குறைந்த பேச்சா? நிரம்பப் பேச்சா, திரும்பத் திரும்பச் சொல்லும் முறை உள்ளதா? பேச்சில் தடுமாற்றம் உள்ளதா? (விவரமாகக் குறிப்பிடவும்). சொற்களைத் தொடர்ச்சியாகப் பயன் ப டு த் து கின்றானா? அடியிற்கண்டவற்றிற்கு எடுத்துக்காட்டுகள் தருக. (i) புதுச்சொற்களின்பாற் கவர்ச்சி: (ii) பெயர்களை எளிதில் படித்தல்: (iii) பல்வேறு பொருள்களைப்பற்றிப் பேசுகின்றானா,

சிலவற்றைப்பற்றி மாத்திரமா? (iw) பல வினாக்கள் விடுக்கின்றானா? யாவும் பொருத்த மானவையா? தன் யோசனையின்மீது கேட் டனவா? பிறர் சொல்லிக்கொடுத்தனவா? (v) பொது உண்மைகளைக் கூறுந்திறன்: (vi) ஊன்றிக் கருத்தறியும் திறன்:

2. கற்கும் ஆற்றல்:

{a} (b) (c) {d} (e)

நினைவு நல்ல நிலையில் உள்ளதா? தேர்ச்சியின் அளவு எப்படியுளது? கவனம் எப்படியுளது? பராக்குப் பார்க்கின்றானா? கவனத்தைக் கலைப்பவை யாவை? குழந்தை செய்யும் சிறு குறும்புகள் யாவை?