பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(i)

(g) (h)

(i)

3,

4.

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 1 25

பாடவேளையில் வெளியே போவதற்குக் காரணங்கள்

யாவை?

சிந்தனைத் திறன்:

கற்பனையாற்றல்: மந்தமதியுள்ளவர்களின் தனித்திறன்கள், கவர்ச்சிகள்:

செயலாலும் பேச்சாலும் ஏற்படும் புலவளர்ச்சி : (a) நிறங்களைக் காணுதல் : (b) கடினத்துவம் உணர்தல் : (c) மக்களைக் கவனித்தல் : (d) அளவைக் கண்டறிதல் :

(e) அமைப்பைக் காணல் : () தொலைவை மதிப்பிடல் : (g) காலத்தின்பாற் கவர்ச்சி : (h) சுறுசுறுப்பும் ஊக்கமும் : . (i) பெயரைக் கூப்பிட்டவுடன் பதிலளித்தல் :

(i) உணவின் சுவையையும் மணத்தையும்பற்றி அவன்

உரைப்பது :

அதுமானத் திறன் :

ஒரு பிரச்சினைக்குத் தீர்வுகாணுங்கால் கீழ்க்கண்ட முறைப் படி அவன் செயற்படுகின்றானா?

5.

(a) பிரச்சினையை உணர்தல் : - (b) அதற்கியைந்த வழிகளை ஆராய்தல் : (c) சரியாகத் தோன்றும் விடையைத் தெரிதல் : (d) இவ் விடையைச் சோதித்தல் ; (e) முடிவுகள் : மனப் பண்புகள் : (எடுத்துக்காட்டுகள் தரவும்) (a) புரிந்து கொள்ளுவதில் விரைவு : (b) புரிந்து கொள்ளுவதற்கு வேண்டிய ஊக்கம் : (c) முன்னைய நிகழ்ச்சிபற்றிய நினைவு : (d) கதை, இசை முதலியன : (e) அழகுச்சுவை :

(t) அறிவியல் கிளர்ச்சி :

(g) மக்களையும் நிகழ்ச்சிகளையும்பற்றிய கவர்ச்சி :