பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும 129

    (d) பரபரப்பு, தற்பெருமை.உளவா?

(e) பிறர் உதவி அதிகம் உளதா?

(f) நேர்மை, ஒருதலைச் சார்பு உளதா?

(g) அலட்சியம் காணப்பெறுகின்றதா?

(b) வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மனப்பான்மையுண்டா?

(i) துயரத்திலும் மகிழ்ச்சியிலும் ஒரே மனப்பான்மை தென்படுகின்றதா?

VII, பிற கவர்ச்சிகள்

1.பொருள்களைத் திரட்டுதல் :

(a) எப்பொருள்களைத் திரட்டுகின்றான்?

(b) அவற்றை எங்ங்ணம் பயன்படுத்துகின்றான்?

(c) அவற்றை எப்படிப் பாதுகாக்கின்றான்?

(d) திரட்டுவதில் ஆர்வம், உறுதி விடாமுயற்சி காணப்படுகின்றதா?

(e) நாடோறும் காசு கேட்கும் பழக்கம் உண்டா?

(f) எதில் விருப்பம் காட்டுகின்றான்? (தின்பண்டம், - பொருள், வேலை.) .

(g) அதிகமாகப் பயன்படுத்துவது விளையாட்டுச் சாமான்களா? நூல்களா? தொழிற்கருவிகளா? 2.பொழுது போக்கு :

(a) எதில் நன்கு பொழுது போக்குகின்றான்?

(i) விளையாட்டு :

(ii) கைத்தொழில் :

(iii) தோட்டம் :

(iv) நண்பர்கள் :

(b) படக்காட்சியை அதிகம் விரும்புகின்றானா?

போகின்றானா?

(c) மகிழ்ச்சிச் செலவில் அதிகம் பங்கு கொள் கின்றானா?

(d) வீண்பேச்சில் அதிகம் காலங்கழிக்கின்றானா?

க. உ. கோ.9