பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

கல்வி உளவியல் கோட்பாடுகள்


பால் முதிர்ச்சி[1] அடையுங்கால் அவர் உடலில் இன்னொரு வகையான உயிரணுப்பகுப்பு[2] நடைபெறுகின்றது. இதன் மூலமாகத்தான் இனப்பெருக்க உயிரணுக்கள்[3] (பெண்ணி

படம் 23 தந்தையிடமிருந்து விந்தணுவும் தாயினிடமிருந்து முட்டையும் சேர்ந்து கருவுற்றுக் குழந்தையாக வளருங்கால் நிறக்கோல்கள் பிரிந்து இணைவதைக் காட்டுவது.

டத்தில் முட்டையும் ஆணிடத்தில் விந்தணுவும்) கிடைக்கின்றன. இது குறைத்துப் பகுத்தல்[4] என வழங்கப்பெறும். இதில் இனப் பெருக்க உயிரணு ஒவ்வொன்றிலும் முதலிலுள்ள உயிரணுக்-


  1. பால் முதிர்ச்சி-Sexual maturity.
  2. உயிரணுப்பகுப்பு-Cell division.
  3. இனப்பெருக்க உயிரணுக்கள்-Reproductive cells
  4. குறைத்துப் பகுத்தல்-Reduction division.