பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உள்ளுறை
இயல் பக்கம்
1 கல்வி உளவியலின் இயல்பும் அளவும் (1-25)
கல்வி உளவியல்-உளவியலும் ஓர் அறிவியலேஉளவியலுக்கும் கல்வி உளவியலுக்கும் தொடர்பு - உளவியலின் நோக்கங்கள் - உளவியல் ஆராய்ச்சி முறைகள் - ஏனைய அறிவுத் துறை களோடு தொடர்பு.
2 மனிதனும் சூழ்நிலையும் (26-78).
பொருத்தப்பாடு - பொறுத்தமுறுதலில் செயற் படும் உறுப்புகள்-பொருத்தப்பாட்டின் கோலங் கள்-நரம்பு மண்டலம்-தும்பிலாச் சுரப்பிகள்பொறிகள்-புலப்பயிற்சி-உற்று நோக்கல்.
3 குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் (79-129)
ஆளுமை-வளர்ச்சியின் சிறப்பியல்புகள்-உடல் வளர்ச்சி-உள்ளக் கிளர்ச்சியின் துலக்கம்-சமூ கப் பண்பு வளர்ச்சி - மன வளர்ச்சி (அறிவு வளர்ச்சி) - வளர்ச்சிப் பருவங்கள் - குழந்தை களை உற்று நோக்கும் முறைகள்.
4 குடிவழியும் சூழ்நிலையும் (130–167)
குடிவழி - சூழ்நிலை வாதங்கள் - குடிவழியைப் பற்றிய விளக்கம்-சூழ்நிலையின் இயல்பு-பிறப் பதற்குமுன் முதிர்ச்சி - பிறந்தபின் முதிர்ச்சிமுதிர்ச்சிக்கும் கற்றலுக்கும் இடையே நடை பெறும் இடைவினை - உடலுக்கும் உள்ளத் திற்கும் உள்ள உறவு - இயல்புக்கக் கொள்கைகள்.
5 ஊக்கு நிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும் (168-203)
ஊக்கு நிலை-துண்டு பொருள்களும் ஊக்கிகளும் -ஊக்கு நிலை வகைகள்-ஊக்கிகளின் செயல் கள்-பரிசில்களும் தண்டனைகளும்-சில உள்ளக் கிளர்ச்சிகள் (விளக்கம்): வெகுளி, அச்சம்,