பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும்

151



வளரப்போகும் எலும்புடன், தசைகள், கைகால்கள் அமை கின்றன. ஆனால், இவற்றில் சுரணை இல்லை. இதயம் மட்டிலுந்தான் துடிக்கும். இனி வருவது முதுசூல்நிலை'. இது பிறக்கும் வரையிலுள்ளது.

மூளையும் நரம்பு மண்டலமும் அமைதல்; எலும்புகளைப் போலவே மூளையும் இளஞ்சூல்நிலையிலுள்ள உயிரியின் நடுப் புரையிலிருந்தே உண்டாகின்றது என்று நாம் கருதலாம். ஆனால், அவ்வாறு இல்லை; அது வெளிப்புரையிலிருந்தே உண்டாகின்றது. மிகவும் ஆழமான புரைகளில் உண்டாகும் தூண்டலின் காரணமாக, வெளிப்புரை வளைந்து இளஞ்சூலின் பின் புறத்தில் மேலும் கீழு மாக ஒரு பள்ளத்தை (Groove) உண்டாக்கிக் கொள்கின்றது (படம்-25). w விரைவில் இந்தப் பள்ளம் ஒரு குழலாக மூடிக்கொள்ளுகின்றது. இந்த நரம்புக் குழல் தலைப்புறமாக விரைவாகத் துலக்கமடைகின்றது; இரண்டாந்திங்கள் இறுதியில், மூளையின் முக்கிய - பாகங்களாகிய தண்டுவடம், சிறு படம். 25: இரண்டு ' பெருமூளை ஆகியவை பிரித்த வார மானிட இளஞ்சூல் நியக்கூடியவையாக உள்ளன. வளர்ச்சி நிலையைக் காட்டுவது. யில் மூளை மிகவும் முன்னேற்றமுடை 1. தலை உச்சி, யது;தொடக்கநிலையில் அது உயிரியின் 2, ஈரம்புப்பள்ளம், 3. உட் மொத்த எடையில் பங்கு; பிறப்பின் புறம் செல்லும் தற்காலிக பொழுது அது பங்காக உள்ளது:

துழைவாயில். * * - * {

முதிர்ந்தவனாக ஆ கு ம் .ெ பா ழு து

|

கிட்டத்தட்ட பங்கே.

ஆயினும், அவை விரைவில் பிரித்து நரம்பணுக்களின் பண்பு களைக் கொண்ட உயிரணுக்களாக மாறுகின்றன. துடிப்பு களைக் கடத்தக்கூடிய நரப்பவிழுதுகளும் நரப்பக் கிளைகளும் அவற்றில் தோன்றுகின்றன. புகுவாய்களும் இயங்குவாய்களும் காணப்பெறுகின்றன. பிறகு புகுவாய்களும் நரம்பு அமைப்பு களும் இயங்குவாய்களும் தொடர்பு பெறுகின்றன. சில நரப்ப அணுக்களிலுள்ள சில நரப்பவிழுதுகள் தசைகளையும் புலன் உறுப்புகளையும் அடைந்து பிறப்பு நேரிடுவதற்கு நீண்ட நாட்

66. 3-propor-Sensitivity. 67. GPS/Sév # 3060-Foetal stage.