பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XV

இயல்

பக்கம்

இன்பம், அன்பு-நல்வாழ்வில் உள்ளக் கிளர்ச்சிகளின் பங்கு-உள்ளக்கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் - உயர்மடை மாற்றம் - கல்வியில் விளையாட்டு முறை-விளையாட்டைப் பற்றிய கொள்கைகள்.

6. கற்றல்

(204-229)
கற்றலின் அடிப்படை இயல்பு-கற்றல் என்றால் என்ன?-கற்றலுக்குச் சாதகமான ஏதுக்கள்-கற்றல் விதிகள்-கற்றலுக்கு இன்றியமையாத நிலைமைகள்-செயல் திட்டமும் செய்து கற்றலும்-வேலை மூலம் கல்வி(வார்தா கல்வி முறை)-அனுபவத்தின் மூலம் கல்வி.
7. கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்
(230–294)
அக்கறை-கவனம்-புலன் காட்சி-கற்பனை-சிந்தனை-ஆய்தல்-நினைவு;இருத்துதல்,நினைவுகூர்தல்,மீட்டறிதல்-பொருள்-பொதுமைப் படுத்துதல்-பழக்கங்கள்-திறன்கள்-பரிவு-பின்பற்றல்-கருத்தேற்றம்-விளையாட்டு-பயிற்சி மாற்றம்.

8.அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் (295-316)

அறிதிறன் நிலைகள்-அறிதிறன் ஆய்வுகளின் வளர்ச்சி-அறிதிறன் ஈவு-அறிதிறனைப்பற்றிய புதிய கருத்து-அறிதிறன் ஈவு நிலையானது-அறிதிறனின் தனிக் கூறுகள்-தனியாள் வேற்றுமைகளும் அவற்றை அளத்தலும்-புள்ளிக் கணிதம்-மனத்தின் சிறப்பியல்புகளின் கோலங்கள்-தனிவேற்றுமைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பள்ளிநிரலை அமைத்தல்.

9. உடல்நலமும் உடல்நலவியலும்

(317-340)
உடல்நலம்-உடல்நலவியல்-குழந்தை,குமர உடல்நலவியல்-கண்ணின் குறைபாடுகள்: காரணமும் அறிகுறிகளும்-காதின் குறைபாடுகள்: காரணமும் அறிகுறிகளும்-பற்களின் குறைகள்: காரணமும் அறிகுறிகளும்-ஊட்டத் தேவைகள்:களைப்பும் சலிப்பும்; காரணமும் நீக்கமும்-பொழுதுப் போக்குக் கவர்ச்சிகள்-பால்,கல்வி:கல்வியில் அதன் இடம்.