பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

xvi

இயல்

பக்கம்

10.இயல்பு பிறழ்ந்த நடத்தை (381-401)

தொடக்கம்-குடும்ப நிலையிலுள்ள ஏதுக்கள்-பள்ளிப் பழக்க வழக்கங்களின் விளைவுகள்-தனிப் பொருத்தப்பாட்டுப் பிரச்சினைகள் வாய்ந்த குழந்தைகள்-நெறி பிறழ்வின் சிறப்பியல்புகள்-நெறி பிறழ்வினைத் தடுத்தல்-நனவிலி மனம்:அதன் தன்மையும் முக்கியத்துவமும்-சில நடத்தைகள்-பெருவிரல் சுவைத்தல்,நகம் கடித்தல்,பொய்ச் சொல்லுதல்,தூக்கத்தில் சிறுநீர் கழித்தல்,களவாடுதல்,ஊர் சுற்றுதல், பொறாமை, கூச்சம்,வெளித்தோற்றம், தாக்குந்தன்மை-ஒத்துழைப்பும் போட்டியும்.

11.ஒழுக்க வளர்ச்சி (382-401)

ஒழுக்கம்-பற்றுகள்-ஒழுக்கமும் மன உறுதியும்-குறிக்கோள்களும் வாழ்க்கைத் தத்துவ வளர்ச்சியும்-ஒழுக்கத்தில் பள்ளியின் பங்கு-ஒழுக்க வளர்ச்சியில் பள்ளியின் முயற்சியையும் வீட்டின் முயற்சியையும் இயைபுறுத்தல்.

12. மதிப்பீடும் சோதனையும் (402-413)

மதிப்பிடுதல்-தேர்வுகளின் நோக்கம்-கட்டுரைச் சோதனைகள்- புதிய முறைச் சோதனைகள்: சரி-தவறு சோதனைகள்,பல் விடையிற் பொருக்குச் சோதனைகள்,நிரப்பும் சோதனைகள், இணைக்கும் சோதனைகள்,இனச் சோதனைகள்,ஒப்பிட்டு காட்டும் சோதனைகள்-நல்ல சோதனைகளின் சிறப்பியல்புகள்:தகுதியாற்றல், முரண்படாமை,புறவயம், கையாளுவதில் எளிமை-அறிக்கைகள்.

13. ஆசான் (414-438)

ஆசிரியர்-ஒரு முதிர்ந்தோர்; ஒரு தொழில்முறை உறுப்பினர்; சமூக உறுப்பினர்களில் ஒருவர்; ஆசிரியரின் முக்கியத்துவம்.


பின்னிணைப்பு-1: பயன்பட்ட நூல்கள் (439-440) பின்னிணைப்பு-2 : கலைச்சொல் அகர முதலி (441-466) பின்னிணைப்பு-3 : பொருட்குறிப்பு அடைவு (467-481)