பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

கல்வி உளவியல் கோட்பாடுகள்


.

துள்ளன என்பதை நினைவில் வைத்துக்கொள்வதற்கு இவ் வாக்கியம் ஒரு நினைவுக் குறிப்பாக உதவும். 'Men very easily make all jugs several useful necessary purposes.” இந்த வாக்கியத்தின் ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்துகள் கோள் களின் பெயர்களை நினைவுக்குக் கொணர்கின்றன. அவை Mercury (Liga), Venus (QSusirsif), Earth (gu6), Mars (செவ்வாய்), Aesteroids (சிறுகோள்கள்), சupiter (வியாழன் *ālag 6.5), Saturn (+G's), Uranus (uyog sysv), Neptune (நெப்தியூன்), Pluto (புளுட்டோ) என்பவை.

வாரத்தின் ஏழு நாட்களுக்குமுள்ள இராகு காலங்களை நினைவில் வைத்துக்கொள்வதற்கு இந்த வாக்கியம் ஒரு நினைவுக் குறிப்பாக' உதவும்: 'திருவிழாச் சந்தடியில் வெயிலிற் புரண்டு விளையாடச் செல்வது ஞாயமா? இதில் ஒவ்வொரு சொல்லின் முதலெழுத்தும் நாளை நினைவூட்டு கின்றது. -

நாள்முறைப்படி நினைவுக் குறிப்புகள், ஞாயிறு 4.30- 6.00 மணி திங்கள் 7.30- 9.00 மணி திங்கள் 7-30ئ . و, 00-9 ـــFه f . . 9-00و, 30-10ـ செவ்வாய் 3.00- 4.30 ,, வெள்ளி 10.30-12.00 ,, புதன் 12.00- 1.30 ,, புதன் 12-00— 1-30 ,,

வியாழன் 1-30— 3-00 , , வியாழன் 1-30- 3.00 வெள்ளி 10-30-12-00 , செவ்வாய் 3.00- 4.30 சனி 9-00قع . هو 30-10سسTوو 00 - 6 ـ 30 -4 : لاجئلا மேற்காட்டியுள்ள இரண்டிலும் வலது பக்கமுள்ளதை எளிதில் நினைவு கூரலாம். -

பொருள் நினைவுக்கு வராததற்கு ஏதோ ஒரு தடை இருக்க வேண்டும். அச்சம், தன்னுணர்ச்சி போன்றவையே சிலர். சொற்கள் வராமல் தவிப்பதற்குக் காரணமாகும். சில சமயங் களில் இரண்டு பொருள்கள் சேர்ந்தாற்போல் வர்ப் போரிடக் கூடும். ஒன்று மற்றொன்றின் வரவைத் தடுக்கின்றது. ஒருவர் பெயரை வருவிக்க முயலும்போது வேறொருவர் பெயர் எளிதில் வருகின்றது; இது சரியான பெயர் வருவதைத் தடுக்கின்றது. ‘. . . . . . . - * ,

கினைவுகூர்தலை மேம்படச் செய்யச் சில யோசனைகள்: (1) நினைவுகூர்தலுக்குத் தன்னம்பிக்கை மிகவும் இன்றியமை யாதது. கவலை, அச்சம், தன்னம்பிக்கையின்மை நினைவுகூர்

)Glirų sraig-(Bodes Law .118 -- س-------

119. நினைவுக் குறிப்பு-Cue.

גג

33

3.5

پےمہم سب مماس۔