பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல்நலமும் உடல்நல வியலும்

323



-*

உண்டாகலாம். காது நோய்களைத் தொடக்கத்திலேயே கவனியாமல் விட்டு விட்டால் காது செவிடாகிவிடக் கூடும்.

பற்களின் குறைகள் : காரணமும் அறிகுறிகளும்

செரிமான மண்டலத்தின் முன் வாயிலாகிய வாயில் நுழை வாயில் காவலர்கள் (துவார பாலகர்கள்) போல் அமைந்திருப் பவை நம்முடைய பற்கள். இவை செரிமான உறுப்புகளில் முதலானவை; முதன்மையானவையும்கூட. எனவே, இவற்றைத் தக்க முறையில் பாதுகாப்பது நமது கடமையாகும்.

பற்களின் அமைப்பு: முதலில் பற்களின் அமைப்பைக் கவனிப்போம். படம்-30 எல்லாப் பற்களும் ஒரே வித அமைப் பினைக் .ெ க ா ன் ட ைவ யே. எந்தப் பல்லிலும் இருபகுதி உண்டு. ஒன்று, தாடையினின் றும் வெளியே நீட்டிக்கொண் டிருக்கும் பகுதி; இதனைப் பற்சிகரம்' என வழங்குவர். மற்றொன்று: வேர்ப்பகுதி; தாடையில் புதைந்து கிடப்பது: முன்னதைவிட நீண்டது. பற் கள் தந்தினி என்ற கெட்டி iu fr , 6or பொருளாலானவை; தந்தினி பெரும்பாலும் கால்சி யத்தாலானது. பற்சிகரத்தின் மேல் பற்சிப்பி' என்ற மிகக் கெட்டியான பொருளாலான மெல்லிய ஏடு ஒன்று மூடிக் - **.N. கொண்டுள்ளது; இது வேர்ப் படம் 30: பல் பகுதியின் கழுத்து வரையிலும் பற்சிப்பி. 2, பற்கூழ் அறை. தான் உள்ளது. வேர்ப்பகுதி 3. ஈறு. 4 பற்காரை. 5 பில் யின் தந்தினி மிக மெல்லிய லின் மேலுள்ள சவ்வூ. 5. தாடிை gpಹಳ್ಲಿ ೩ @ ದಿ · 7 ಪ್ಲೀ' ಕ್ಲಿ"..? போர்த்தப்பெற்றுள்ளது. பற் 11. உச்சி. காரை மஞ்சள் நிறமான எலும்பு போன்ற பொருளாகும். தந்தினியினுள் பல்லின் வேர்

11. Lipšārth-Crown of tooth.

12. &#865-Dentine

13. Lubstül 9-Enamel.

14. Lipstrong-Cement, * ... . . -