பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதனும் சூழ்நிலையும்

35



யாதனவாக உள்ள ஒரு சில செய்திகளை மட்டிலும் ஈண்டு தொகுத்துக் கூறுவோம்.

நரம்பு மண்டலத்தில் மூன்று முக்கியப் பகுதிகள் உள்ளன. அவை: 1. நடு நரம்பு மண்டலம்: 2. வெளி நரம்பு மண்டலம்'; 3. தன்னாட்சி நரம்பு மண்டலம். இவை ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்வதற்கு முன் நரம்புகளின் அமைப்பையும், வகைகளையும், உறுப்புகளையும் அவற்றின் தொழில்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.

நரம்புகளின் அமைப்பு: உயிரணு இன்னதென்பதை நாம் நன்கு அறிவோம். நரம்பு மண்டலத்தின் மிகச் சிறு அணு

ఊహితోడిశు g్మ్య


படம்-1: நரப்ப அணு. இது முதுகு நடுநரம்பினின்று எடுக்கப் பெற்ற நரப்ப அணு; பெருக்கிக் காட்டப் பெற்றுள்ளது. இது பல நரப்பக் கிளைகளையும் ஒற்றை நரப்ப விழுதையும் கொண்டுள்ளது: நரப்ப விழுதுதசை வரையிலிம் சென்று அங்குப் பிரிந்து சில தசை கார்களுடன் நெருங்கி இணைகின்றது.

நரம்பணு என்பது. இதனை நரப்பம்' என்று வழங்குவோம். தொலைபேசிக் கம்பியில் பல மெல்லிய கம்பிகள் சேர்ந்து

38. BG og bl; loor-outh-Central nervous system.

39. Qo sifists thus upgårl Gölb-Preipheral nervous system.

40. gorgorm ilā BirthLi to Gös Louth-Autonomic nervous System, o

41. gprill juh-Neurone.

42. GosmoGuð-Telephone,