பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி உளவியல்

38

________________

கல்வி உளவியல் கோட்பாடுகள் ayts ழ ... முதள aa - நரம்பு வகைகள் : நரம்புகளில் பல வகைகள் உள. சில நரம்புள் செய்தியை வெளிப்புறத்திலிருந்து மூளை, முதுகு நடுநரம்பு போன்ற மையங்களுக்குக் கொண்டு செல்லுகின்றன. இவற்றை உட்செல் நரம்புகள் அல்லது 'புலனுணர் நரம்புகள்' - என்று வழங்குவர். இவை புகு வரும் வாய்களை மூளையுடனோ முதுகு நரம்புடனோ இணைக் கின்றன. மூளை அல்லது முதுகு நடுநரம்பு போன்ற மையங்களி லிருந்து வெளி நோக்கிச் சென்று தசை போன்ற உறுப்புகளை இயங்க வைக்கும் நரம்புகள் ‘வெளிச்செல் நரம்புகள் $0 அல்லது இயக்க நரம்புகள் என்று வழங் கப்பெறும், இவற்றைக் கட் டளை நரம்புகள்' என்றும் சொல்வதுண்டு. இவை மூளை அல்லது.. முதுகு நடு நரம்பி னின்று இயங்குவாய்களுக்குச் 'செல்லுகின்றன. ஒரே மையத் திலுள்ள நரம்புகளை இணைப் பதற்கும், நரம்பு மண்டலத்தில் ஒரு பகுதியிலிருந்து பிறிதொரு பகுதிக்குச் செல்வதற்கும் இணைக்கும் நரம்புகள்' 31 உள் என, இனி, நரம்பு மண்டலங் களைப் பற்றிச் சிறிது பகர் படம் 3, நடுநரம்பு மண்டலம் ' வோம். ஈடு நரம்பு மண்டலம் : இதில் பெருமூளை, சிறுமூளை, முகுளம், நரம்புகளுடன் கூடிய முதுகு நடு நரம்பு ஆகியவை அடங்கியுள்ளன (படம். 3}, முதுகு பொருத்தப் பெற்று உறுப்புகள் யாவும் இவற்றினுள் அடங்கும். இந்த நரம். மண்டலத்தைப் படிமுறை வளர்ச்சிக் கொள்கைப்படி வரிசை யாகக் கவனித்தல் பயன் அளிக்குமாம். 14 hea404 லால்) shasis 49. உட்செல் நரம்புகள் அல்லது புலனுணர் நரம்புகள் Afferent or sensory nerves. 50. வெளிச்செல் நரம்புகள் அல்லது இயக்க நரம்புகள் . Effereat or motor nerves. 51. இணைக்கும் நரம்புகள்-Connccting nerves.