பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

கல்வி உளவியல் கோட்பாடுகள்



கால மல்லாக் காலத்தில்- முன் கூட்டியே- பாலுணர்ச்சியும் அவனிடம் தோன்றும்,

படம் 9 : அடித்தலைச் சுரப்பி (கருமையான பகுதி)

மாங்காய்ச் சுரப்பிகள் : ஒவ் வொரு சிறுநீரகத்தின்: மேற் .ே கா டி யி லு ம் வயிற்றிலுள்ள பெரிய குருதிக் குழல்களுக்கு இரு புறமும் ஒவ்வொரு சுரப்பியாக ஒட்டிக் கொண்டுள்ளது. இச் சுரப்பிகள் நாம் உயிர் வாழ்வ தற்கு மிகவும் இன்றியமையா தவை. இவை நீக்கப்பெறினும் ւեւ-th 1 0 அல்லது சிதைவுறினும் இருபத்து மாங்காய்ச் சுரப்பிகள் நான்கு மணி நேரத்திற்குள் (கருமையாகவுள்ள பகுதி) இறப்புத்தான் முடிவு. குருதிய

1. ஆலப்புறச் சிறு இாகழ் முக்கம், இதயத்துடிப்பு, குருதி

4. கீழ்ப்பெரு வடிகுழல் குழல விரிதல் போன்ற தன் 5.வயிற்றுப்புறப் பெருநாடி னாட்சி நரம்பு மண்டல வேலை

களில் இவை தொடர்பு கொண் டுள்ளன. இனப் பெருக்க உறுப்புகளையும் இவை கண்காணிக் கின்றன.