பக்கம்:கல்வி எனும் கண்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


‘எண்ணன்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணன்ப வாழும் உயிர்க்கு
(குறள்—392)

எண் எழுத்து இகழேல் (ஆத்திசூடி—7)

எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும்

(கொன்றை வேந்தன்-7)


‘கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
கிற்க அதற்குத் தகவென்ற-சொற்குள்ளே
எல்லார்க்கும் புத்தி இயம்பிக் கரையேற்ற
வல்லாய் உனக்கு உரைக்க வல்லேனோ’

(தமிழ்விடு தாது—97, 98)