பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர்

=

திருதாவுக்கரசர் திருவிழா

வடவார்க்காடு மாவட்டம் தீர்த்த நகரி (திருத்தினை நகர்)யில் உள்ள மறவர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் வீரப்ாண்டியனுடைய ஒன்பதாவதாட்சியாண்டுக்குரிய முடிவு பெறாத கல்வெட்டால் திருநாவுக்கரசருக்கு விழா எடுத்தமை

உணரப் பெறுகிறது’.

1.

2.

.

ஆழிமிசைக் கன்மிதப்பில்

அணைந்த பிரான் அடிபோற்றி

அடிக்குறிப்புகள்

S. I. I. Vol. II, Part. II, No.38.

S. I. I. Vol. II, Part. III, No.65.

புதுக்கோட்டைச் சாசனங்கள், எண். 397.

பெரிய புராணம், திருஞான சம்பந்தர் புராணம்.

புதுக்கோட்டைச் சாசனங்கள், எண்.367.

S. I. I. Vol.Vii. No. 485; 269 of 1901.

S. I. I. Vol. iv. No. 397.

402 of 1908.

573 of 1908.

10. S. I. I, Vol.Viii, No. 734; 418 of 1903.

11. S. I. I. Vol.Viii, No. 606; 297 of 1903.

12. இரண்டாம் திருமுறை. திருத்தருமை யாதீனப் பதிப்பு.

வரலாற்றுப் பகுதி, பக்கம் எண். 105.

13. S. I. I. Vol. iv, 25 of 1895.

14. s. 1. 1. vol. iv, 229; 124 of 1888.