பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

97


சுற்று முற்றும் பார்த்தால் பீங்கானைக் காணோம். வேலைக்காரி எங்கே பத்திரம் பண்ணி விட்டாளோ? அய்யோ, கடவுளே! சட்டென்று கையைச்சேட்டின் வாயடி யில் ஏந்தினார். சேட் ஆக்ஷேபணையில் தலையைப் பல மாக ஆட்டினான். தர்மராஜனுக்கு நரஸிம்மாவதாரம் வந்து விட்டது.

  • டாம் யூ, துப்புங்கள்-சீக்கிரம்.'

வாஷ்பேஸினில் கையைச் சோப்புப் போட்டு எட்டுத் தரம்கழுவிக் கொண்டு திரும்பி வருகையில் சேட் படுக்கை யில் தலையனை மேல் கண்களை மூடிய வண்ணம் சாய்ந்தி ருந்தான். விலாவில் வயலினின் அபஸ்வரம் அடங்கிக் கொண்டிருந்தது. முகத்தில் அமைதி. சங்கோசத்துடன் மெள்ள மெள்ள அவன் கை, அவர் கையை நாடிப் பிடித்துக் கொண்டு நன்றியில் அழுத்திற்று. நெற்றியை ஒற்றினார். 'தரம்ஜி-தலகாணி அடியில் சாவி. பீரோவில் பிராந்தி-' 'ஆ' பீரோவைத் திறந்து லாக்கரைத் திறந்ததும் முன்னணியில் கண்ணெதிரே சாவிக் கொத்து இரண்டு பெரிய சாவிகள் (ராrல்கள்). மூன்று சின்னது. ஆ கண்ணோட்டம் அந்த அவசரத்தில் கண்டு கொள்ள முடிந்தது அவ்வளவுதான். உள்ளே தள்ளிப்பாட் டில் தட்டுப் பட்டது. முக்காலுக்கு மேல் இருக்கும். காலையில் சேட் தோசையை ரஸித்துக் கொண்டே, 'தரம்ஜி, இப்போ என் பிரச்னை என்ன - மாலும்? 必 哆 够 ۹ میسر مث f : او و همسرم ه جسی §sons; 3% எனக்கு குக்-கம்-நாஸ் வேணும். gణ్ణ3ఖGL சொன்னா மிரண்டுடுவாங்க. என்ன சொல்lங்க: க. சி.-7